• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கோடிகளில் சம்பளம் – கவர்ச்சிக்கு சாய் பல்லவி அதிரடி..!

by Tamil2daynews
September 24, 2020
in சினிமா செய்திகள்
0
கோடிகளில் சம்பளம் – கவர்ச்சிக்கு சாய் பல்லவி அதிரடி..!
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி. முதல் படமே அதிரி புதிரி வெற்றி என்பதால் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
ஆனால், தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்புகள் எதுவுமே சரியாக மக்களிடம் சென்றடையவில்லை. இருந்தாலும் இளம் ரசிகர்கள் மத்தியில் சாய் பல்லவி நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மொழி புரியவில்லை என்றாலும் அவர் நடிக்கும் தெலுங்கு படங்களை தேடித் தேடிப் பார்த்து வருகின்றனர்.
தற்போது மொத்த சினிமா உலகமும் முடங்கி இருப்பதால் பலருக்கும் சினிமா இனி சோறு போடுமா என கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பட வாய்ப்புகளை பெற பல நடிகைகள் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
சாய்பல்லவி பக்கத்திலிருந்து எந்த ஊரு சத்தமும் இல்லை. இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சாய் பல்லவியிடம் புதிய படம் ஒன்றை ஒப்பந்தம் செய்ய சென்றுள்ளார். அதில் கவர்ச்சியாக நடித்தால் சம்பளம் இரட்டிப்பாக தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் சாய்பல்லவி இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் தான் நடித்த படங்களை பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர முகம் சுளிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.
இதனால் வடிவேல் காமெடி நினைவுக்கு வர திரிஷா இல்லனா திவ்யா என்பதைப்போல சாய்பல்லவி இல்லேன்னா வேற ஒரு நடிகை என வேறு பக்கம் வண்டியை திருப்பி விட்டாராம் அந்த தயாரிப்பாளர்.
Previous Post

*அனிருத்தின் பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கி தயாரித்து பாடியுள்ள லண்டன் பாடகர் பிஸ்வஜித் நந்தா*

Next Post

ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் படத்தின் புதிய டயலாக் ப்ரோமோ மூலம் நம் ஆர்வத்தை அதிகரிக்க வருகிறது அமேசான்.

Next Post
ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் படத்தின் புதிய டயலாக் ப்ரோமோ மூலம் நம் ஆர்வத்தை அதிகரிக்க வருகிறது அமேசான்.

ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் படத்தின் புதிய டயலாக் ப்ரோமோ மூலம் நம் ஆர்வத்தை அதிகரிக்க வருகிறது அமேசான்.

Popular News

  • மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐஸ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஐஸ் அசோக் – அலீமா ஐட் திருமணம்

    4 shares
    Share 4 Tweet 0

Recent News

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

April 12, 2026

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

April 12, 2026

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

April 12, 2026

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

April 12, 2026

Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

April 12, 2026

“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

April 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.