பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நாயகன்
இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் 'மங்காத்தா', 'இதற்கு தானே ஆசைப்பட்டாய்', 'பாலகுமாரா', 'ஜீரோ' உள்ளிட்ட...













