நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் ; விமலை திசை திருப்பிய களவாணி 2 வெற்றி..!
பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி திரைப்படம். அந்த படத்தின் இயக்குனர் சற்குணம், நாயகன் விமல் மற்றும் நாயகி ஓவியா ஆகியோருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.. அதுமட்டுமல்ல...
















