• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

நல்லபடம் -விமர்சனம்

by Tamil2daynews
September 21, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நல்லபடம் -விமர்சனம்

 

மதுவுக்கு அடிமையான ஒருவரை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அவரின் தாயார் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால், அவரது சகோதரி குடிப்பழக்கத்தை கடுமையாக எதிர்க்கிறார். அவரது காதலியும்அந்தப் பழக்கத்திலிருந்து மாற்றுவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்கிறார். இதற்கிடையே, மதுவை விரும்பும் சிலர் ஒன்றிணைந்து ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் தலைவராகத் அவரை தேர்வு செய்கின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் மதுவுக்கு அரசு தடை விதிப்பதாக அறிவிக்கிறது. இதனால், தனது வாழ்க்கையாக இருந்த மதுவின்றி எப்படி வாழ்வது என்ற மிகப்பெரிய சவாலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. அதன்பிறகு வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களும், புதிய சூழலை சமாளிக்க அவர் எதிர்கொள்ளும் நகைச்சுவையான பிரச்சினைகளுமே “நல்லபடம்”.

படத்தில் சொல்ல நினைத்த கருத்துக்களும் குடிப் பிரயர்களுக்கு சற்று மனச்சங்கடமாக இருந்தாலும் பொது மக்களுக்கும் தாய்மார்களுக்கும் நல்ல கருத்தை இப்படத்தின் மூலம் இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

ஒரு சில காட்சிகளில் இந்த இயக்குனர் குடிக்க சொல்கிறாரா? குடிக்க வேண்டாம் என்று சொல்கிறார் என்ற குழப்பமும் மனதில் தோன்றுகிறது.

சிறிய முதலீட்டில் நல்ல கதையை அம்சத்துடன் கூடிய இந்த படம் பெரிய முதலீட்டில் பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் இன்னும் மக்களிடையே வெகுவாக சேர்ந்திருக்கும்.

மதுவால் தனி நபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இந்த படம் பேசுகிறது. அதேசமயம் நகைச்சுவை, காதல், சென்டிமென்ட், சமூக விழிப்புணர்வு மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விஷயங்களும் இருக்கிறது. மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா மற்றும் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தில் நடித்த அனைவருமே தனது பங்களிப்பை மிகச் சரியாக செய்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

மது பிரியர்களுக்கு மட்டுமல்ல மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் பார்க்க வேண்டிய படம்.
Previous Post

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

Popular News

  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.