சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33
விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33 படத்தை இன்று பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார் பழனியில் இன்று #VSP33இனிதே நல்துவக்கம்... சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண...
















