2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு… தமிழில்” காபி” படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. ” இனியா “
வாகை சூடவா மூலம் தமிழில் அறிமுகமானவர் இனியா....அதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருந்தார்... சமீபத்தில் அவர் நடித்த பொட்டு படம் ரிலீசானது...அந்த படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம்...

















