• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திருமணதிற்கு முன்னரே பிக்பாஸ் ரைசாவிர்க்கு மகனா??

by Tamil2daynews
August 19, 2020
in சினிமா செய்திகள்
0
திருமணதிற்கு முன்னரே பிக்பாஸ் ரைசாவிர்க்கு மகனா??
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திருமணதிற்கு முன்னரே பிக்பாஸ் ரைசாவிர்க்கு மகனா?? – வெளிவந்த புகைப்படத்தை பார்த்து கிண்டலடித்து சிர்கிக்கும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!
தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் பல படங்களில் நடித்து முக்கிய கதாபாத்திரத்தில் ஜொலிக்க வேண்டும். ஆனால்  தற்போது இணையம் வாயிலாகபலரும் ஜொலிக்க தொடங்கிவிட்டனர். இப்படி மக்களின் மனதில் இடம்பிடிக்க பலரும் போராடும் நிலையில் இன்று அவர்களுக்கு எளிதாக  பல தொலைக்காட்சி நிகழ்சிகள் வந்துவிட்டன, ஆடல் பாடல் நடிப்பு என அனைத்திற்கும் தனி தனி நிகழ்சிகள் வந்துவிட்டன இதில் பங்கு பெற்ற நடிகர் நடிகைகளும் புகலடைகின்ற்றனர்,
இப்படி கடந்த சில் வருடங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியுள் பண்ஹு பெற்ற அனைவரும் இன்று உச்ச நட்சத்திரங்களாக சினிமாவில் ஜோளிக்கின்ற்றனர், இப்படி இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்தான் ரைசா வில்சன். இவர் இதற்க்கு முன்பு பல படங்களில் சிறு சிறு கதாபதிரங்களில் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பண்டு பெற்ற பின்னர் தான் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.
இப்படி இந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அவருக்கு அதற்க்கு பின் பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது, இப்படி அதே நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
இப்படி தமிழ் திரையுலகில் பிஸியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டு இருக்கும் இவர்க்கு இன்னும் கையில் நிறைய படங்கள் இருக்கிறது. இந்த லாக்டவுனிலும் ரசிகர்களை குஷி படுத்த அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இப்படி இருக்க நேற்று தனது பூனை குட்டியுடன் புகைப்படத்தை வெளியிட்டர். அந்த புகைப்பட பதிவில் எனது மகனுடன் இருக்கிறேன் என்று கூறி உள்ளார், இதனை பார்த்த பல ரசிகர்களும் திருமணதிற்கு முன்பே குழந்தையா என கிண்டலடித்து வருகின்றனர்.
Previous Post

போராட்டக்களத்தில்  நிற்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு எனது நன்றிகள்.  

Next Post

இரகசியமாக நடந்து முடிந்த விஜய் சேதுபதி பட நடிகையின் நிச்சியதார்த்தம்??

Next Post
இரகசியமாக நடந்து முடிந்த விஜய் சேதுபதி பட நடிகையின் நிச்சியதார்த்தம்??

இரகசியமாக நடந்து முடிந்த விஜய் சேதுபதி பட நடிகையின் நிச்சியதார்த்தம்??

Popular News

  • அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.