சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் “பட்டாசு” ஜனவரி 16ஆம் தேதி வெளி ஆகும் – தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அதிகார பூர்வ அறிவிப்பு.

பாரம்பரியம் மிக்க திரைப்பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிக மிக ராசியான மாதம் ஜனவரி  என்று கூறலாம். 2019 ஆம் ஆண்டு  ஜனவரி  மாதம் ,...

Read moreDetails

இயக்குநர் ஜீத்து ஜோசப் கதைக்குள் வந்ததும் ‘தம்பி’க்கு சிறப்பு கூடியது – நடிகர் கார்த்தி

‘தம்பி’ படத்தில் நடித்ததைக் குறித்தும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நடிகர் கார்த்தி பகிர்ந்துக்கொண்டதாவது. இந்த படத்தின் கதையை ஒரு வரியில் தான் கூறினார்கள். அதன்பிறகு...

Read moreDetails

சூர்யாவின் 2D Entertainment வழங்கும்   “சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு !

நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட்டின் அடையாளம் மூலம் அறிமுகமாகும் போது அதன் மீதான கவனம் இன்னும் அதிகமாகிறது. ஒரு படைப்பாளியின் படைப்பு சரியான...

Read moreDetails

21 வது ஆசிய முதுநிலை தடகள  விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு கூட்டம்

21 வது ஆசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் மலேசியாவின் குச்சிங்கில் 2 டிசம்பர் முதல் 7 டிசம்பர், 2019 வரை நடத்தப்பட்டது. எக்மோர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில், இன்று (15.12.2019) ஆசிய முதுநிலை தடகள  விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.   பெண்களுக்கான 35 வயதுக்கு அதிகமானோர் பட்டியலில் R.பிரமிளா நீளம் தாண்டுதலிலும், 40 வயதுக்கு அதிகமானோர் பட்டியலில் S.சாந்தி சுத்தி வீசுதலிலும் புதிய...

Read moreDetails

” பற ”  என்பது விடுதலையின் குறியீடு இயக்குனர் கீரா விளக்கம்

 மனிதன் அதிகாரத்தை முன்னிறுத்தியும் தனது சாதி, மதம் ஆகியவற்றை முன்னிறுத்தியும் பிற மனிதனுக்கு அநீதி இழைத்ததினால் அதைக் கண்டு பொருமியும் பொங்கியும் எழுந்தது தான் சமூகநீதி என்ற...

Read moreDetails

60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப்படங்களை  கொடுத்த  முக்தா பிலிம்ஸின்  வைர விழா இம்மாதம் 22 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது

பாபநாசம் அருகே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள்  முக்தா சகோதரர்கள். சிறு வயதில் தந்தை இழந்து  பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தார்கள். பிறகு 1945 இல் முக்தா ராமசாமி Modern theatres ல் Typist ஆக வேலைக்கு சேர்ந்தார். "பர்மா ராணி"  தயாரிப்பின் கால கட்டத்தில் .. அதில் நடித்த கதாநாயகன் சொன்ன நேரத்தில் வராததால் அதை தயாரித்து இயக்கிய TR சுந்தரம்..,கோபத்தில் அவரை நீக்கி விட்டு அவரே கதா நாகனாகவும் நடித்தார். அந்த சமயத்தில் முக்தா ராமசாமியை தன் காரியதரிசியாக வேலை செய்ய சொல்லி தயாரிப்பு வேலையில் ஈடுபடுத்தினார். பின்பு 1947 கம்யுனிச கொள்கையில்  பிடிப்பு கொண்ட சீனிவாசனை. முக்தா ராமசாமியின் வேண்டுகோளுக்கு இனங்க  வேறு பாதை அமைத்து தன்னிடம்  உதவி இயக்குனராக பணிபுரிய வைத்தார்  TR Sundaram.. திரைப்பட தயாரிப்பாளர் ஆன பிறகும் TRS சொல்லும் வேலையை முதற் கடமையாக கருதி செய்து  முடிப்பார் முக்தா ராமசாமி.   முக்தா சினிவாசன் உதவி இயக்குனராகவும்  இணை  இயக்குனராகவும்  வேலை செய்து  " முதலாளி " என்கிற படத்தை இயக்கினார்.. முக்தா ராமசாமி  படங்களை விநியோகமும் செய்தார். முதலாளிக்கு பிறகு இயக்கிய படங்கள் சரியாக ஓடாத காரணத்தால்  வேலை இல்லாமல் இருந்த சினிவாசனுக்கு  அண்ணனோட சேரந்து சொந்த பட தயாரிப்பு நிறுவனம்  தொடங்க சொல்லி அறிவுறுத்தி உதவியும் செய்தார் திரையுலக பிதாமகர் இயக்குனர் K சுப்ரமணியம். Novembe 1959 இல் Meenakumari நடித்த " Ardhangini" என்ற ஹிந்தி வெள்ளிவிழா படத்தை விலைக்கு வாங்கினர்கள்.1- 4 -1960 இல் அதை தமிழாக்கம் செய்து  "பனித்திரை" பெயரில்  படபிடிப்பை தொடங்கினார் கதாநாயகன் A Nageswararao,  கதாநாயகி  B சரோஜாதேவி. தெலுங்கில்  A நாகேஸ்வராராவுக்கு பல படங்கள் வெற்றி  பெற்று  Top hero அந்தஸ்த்தை பெற்றார். அதனால் Advance  ஸோடு shooting செலவையும் சேரத்து வேறு  நடிகரை வைத்து எடுங்கள் என்று திருப்பி கொடுத்தார் படபிடிப்பு நின்றது  8 மாதங்கள்  கழித்து ஜெமினிகணேசன் நடிக்க ஒப்பு கொண்டார்  மீண்டும் படபிடிப்பு தொடங்கியது பல தடங்கள்களை  சந்தித்து 1961 ரிலீஸானது. படம் ஓரளவு ஒடினாலும்  கடனை அடைக்கத்தான் முடிந்தது  பிறகு " இயத்தில் நீ ",  பூஜைக்கு வந்த மலர்" சுமாராக ஓடினாலும் தேன்மழை ...

Read moreDetails

ஜீ.வி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா

ஒரு படத்திற்கான அங்கீகாரம் என்பது மக்களால் பெரிதாக அங்கீகரிக்கப்பட்ட பிரலபங்கள் அப்படத்தை எதாவது முறையில் அங்கீகரிக்கும் போதுதான். தற்போது புதிதாக தயாராகியுள்ள வணிகன் என்ற படத்தின் ஆடியோ...

Read moreDetails

எனது அடுத்த படங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பம்ச தொழிற்நுட்பங்களுடன் வெளியிட முயற்சி செய்வேன்- இயக்குனர் பா இரஞ்சித்

Navigator, Better World Sheltor For Women With Disabilities மற்றும் Friends Of December 3 Movement ஆகிய அமைப்புகள் இணைந்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான...

Read moreDetails

சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – இயக்குனர் ‘விஜய்ஸ்ரீ ஜி’ நன்றி

நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பது குறித்து, இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி கூறியதாவது: “மூத்த திரைப்பட நடிகர் சாருஹாசனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கௌரவித்த...

Read moreDetails
Page 846 of 926 1 845 846 847 926

Recent News

error: Content is protected !!