• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பரியேறும் பெருமாள் படம் பாத்திட்டிருக்கப்ப ‘எங்கும் புகழ் துவங்க’ன்னு பாட்டு ஆரம்பிக்குறப்ப கட்டுப்பாடே இல்லாம கண்ணுல தண்ணி கொட்ட ஆரம்பிச்சிருச்சு.

by Tamil2daynews
February 10, 2021
in சினிமா செய்திகள்
0
பரியேறும் பெருமாள் படம் பாத்திட்டிருக்கப்ப ‘எங்கும் புகழ் துவங்க’ன்னு பாட்டு ஆரம்பிக்குறப்ப கட்டுப்பாடே இல்லாம கண்ணுல தண்ணி கொட்ட ஆரம்பிச்சிருச்சு.
0
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 எளிய ஒடுக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞனா படத்துல தங்கராசு ஐயாவ பாக்குறப்ப ஒருமாதிரி மனச பிசையுற சோகம். வசதியில்லாம மழைக்கு ஒழுகுற கூரை வீட்டுல வாழுறார்ன்னு செய்தி வந்தப்ப உண்மையில வருத்தமா இருந்துச்சு.
இந்த செய்திய படிச்சதுக்கு பின்னாடிதான் ஆசுவாசமாச்சு.
வாழ்த்துகளும் நன்றிகளும் உதவிய அனைவருக்கும்.தமுஎகச மாநிலக்குழு  சார்பில் நாட்டுப்புறக்கலைஞர் நெல்லை தங்கராசு (பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நாயகனின் தந்தையாக நடித்தவர்) அவர்களுக்கு நாட்டுப்பு கலைச்சுடர் விருது கொடுக்க முடிவு செய்தோம். அந்தச் செய்தியை அவருக்குத் தெரிவிக்கச் சென்ற போது அவர் வறுமையில் குடிசை வீடு ஒன்றில் வசிப்பது தெரியவந்தது. தெரிந்தவுடன் நமது தோழர் R Narumpu Nathan உள்ளிட்ட நமது தோழர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு நம் அமைப்பின் சார்பாக அவரின் நிலையை கொண்டு சென்றோம். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அந்த அடிப்படையில் நேற்று நடந்தவை…
1. தங்கராசு அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்கக வீடு ஒன்றை ஒதுக்கித்தர முன் வந்துள்ளார் ஆட்சியர் விஷ்ணு.
2. அவரது மகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தற்காலிக வேலைக்கு ஏற்பாடு செய்து தர உத்தரவிட்டுள்ளார். சம்பளம் ரூ 10,000/- ( தற்போது வெளியூரில் ஒரு தனியார் பள்ளியில் 2500/- சம்பளத்தில் அவர் பணி புரிகிறார்)
3. நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர் என்ற அடிப்படையில் தங்கராசு அவர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 3000/- பெற சிபாரிசுக் கடிதம் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். விரைவில் கிடைத்து விடும்.
4. அவரது வாழ்வாதாரம் சிதைந்த சூழலில் அவருக்கு ஏதேனும் நிதியுதவியை தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா நெல்லை வரும்போது அளிக்கலாம் என்ற அடிப்படையில் வேண்டுகோள் விடுத்தோம். இதுவரை 68,000/- நிதி சேர்ந்துள்ளது.
5. நேற்று மாவட்ட ஆட்சியர் 70,000/- ரூபாய்க்கான காசோலையை அவரது மகளிடம் வழங்கினார்.
தமுஎகச நாட்டுப்புறக் கலைஞர் தங்கராசு அவர்களுக்கு விருது வழங்கியதன் பின்னணியில் இவ்வளவும் நடந்துள்ளது.
via  Shruti Ilakkiyam
Previous Post

லட்சுமி ராஜரத்னம் சென்னையில் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார்.

Next Post

தூங்காமல் விழித்து இருந்து “லைவ் டெலீகாஸ்ட்” வெப் தொடரில் பணி புரிந்த காஜல் அகர்வால்!!!

Next Post
தூங்காமல் விழித்து இருந்து “லைவ் டெலீகாஸ்ட்” வெப் தொடரில் பணி புரிந்த காஜல் அகர்வால்!!!

தூங்காமல் விழித்து இருந்து "லைவ் டெலீகாஸ்ட்" வெப் தொடரில் பணி புரிந்த காஜல் அகர்வால்!!!

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.