• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

லட்சுமி ராஜரத்னம் சென்னையில் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார்.

by Tamil2daynews
February 10, 2021
in சினிமா செய்திகள்
0
லட்சுமி ராஜரத்னம் சென்னையில் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார்.
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பல்வேறு நாவல்கள், சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பிரபல எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம் சென்னையில் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம், திருச்சியில் 27.3.1942இல் பிறந்தார். இதுவரை 1,500 சிறுகதைகள், 300க்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைக்காட்சி நாடகங்கள், 3 மெகா தொலைக்காட்சித் தொடர்கள், 3,500க்கும் மேற்பட்ட ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியுள்ளார். மேலும், 40 சரித்திரச் சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.
ஆன்மிகச் சொற்பொழிவுகளில் புகழ்பெற்ற லட்சுமி ராஜரத்னம், செந்தமிழ்ச் செல்வி, சொற்சுவை நாயகி என்ற பட்டங்கள் பெற்றவர். டாக்டர் பட்டமும் வாங்கியவர். நிறைய ஆன்மிக நூல்களும் எழுதியுள்ளார்.காஞ்சி சங்கர மடத்தினால் 1991-ல் எழுத்துக்காகவும், 1993-ல் ஆன்மிகச் சொற்பொழிவுக்காகவும் கவுரவிக்கப்பட்டுள்ளார். இதுவரை 2,500 சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். இசையாற்றல் மிக்கவராகத் திகழ்ந்த அவர், திருவையாறு தியாகராஜ ஆராதனையில் கலந்துகொண்டு பாடியுள்ளார்.
‘இதயக்கோயில்’, ‘அகலிகை காத்திருந்தாள்’, ‘பாட்டுடைத் தலைவி’, ‘அவள் வருவாளா?’, ‘என்னைக் கொன்றவன் நீ’ ஆகியவை இவருடைய நாவல்களில் குறிப்பிடத்தகுந்தவை.வயது முதிர்ந்தாலும், சமீபகாலமாக, தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள், ஆன்மிக இதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எழுதி வந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் லட்சுமி ராஜரத்னம் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார்.இவருடைய ஒரேயொரு மகளான ராஜஸ்யாமளா எழுத்தாளராகவும் பரத நாட்டியக் கலைஞராகவும் உள்ளார்.
Previous Post

மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் ட்ரெய்லர் ஒரு வாரத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

Next Post

பரியேறும் பெருமாள் படம் பாத்திட்டிருக்கப்ப ‘எங்கும் புகழ் துவங்க’ன்னு பாட்டு ஆரம்பிக்குறப்ப கட்டுப்பாடே இல்லாம கண்ணுல தண்ணி கொட்ட ஆரம்பிச்சிருச்சு.

Next Post
பரியேறும் பெருமாள் படம் பாத்திட்டிருக்கப்ப ‘எங்கும் புகழ் துவங்க’ன்னு பாட்டு ஆரம்பிக்குறப்ப கட்டுப்பாடே இல்லாம கண்ணுல தண்ணி கொட்ட ஆரம்பிச்சிருச்சு.

பரியேறும் பெருமாள் படம் பாத்திட்டிருக்கப்ப 'எங்கும் புகழ் துவங்க'ன்னு பாட்டு ஆரம்பிக்குறப்ப கட்டுப்பாடே இல்லாம கண்ணுல தண்ணி கொட்ட ஆரம்பிச்சிருச்சு.

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.