• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘அடம்பிடித்து, ஐந்து ‘சிறந்த நடிகர்’ அவார்டு உள்ளிட்ட 10 விருதுகளை அள்ளிய அறிமுக நாயகர் !!’

by Tamil2daynews
December 28, 2021
in சினிமா செய்திகள்
0
‘அடம்பிடித்து, ஐந்து ‘சிறந்த நடிகர்’ அவார்டு உள்ளிட்ட 10 விருதுகளை அள்ளிய அறிமுக நாயகர் !!’
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 31ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் புதுமுகம் ருத்ரா நாயகராக நடித்துள்ள ”சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ‘ திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே, சில பல பெரிய திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 10 விருதுகளை இப்படம் வெளியாவதற்கு முன்பே , அள்ளியிருக்கிறது.  அதில், ‘கோவா இன்டர்நேஷனல் பிலிம் காம்படீஷன் ‘, ‘செவன் கலர்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்’ , ‘சில்வர் ஸ்கிரீன் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்’ , இண்டியன் மீராக்கி அவார்டு 2021, ஆர்ஐஎஃப்எஃப் … உள்ளிட்ட 5 சிறந்த நடிகர் விருதுகள்., அறிமுக நாயகர் ருத்ராவிற்கு , கிடைத்திருக்கிறது… என்பது சிறப்பு !
தமிழ் படங்களை பார்த்து வளர்ந்த கேரளா-திருவனந்தபுரத்துக்காரர் நாயகர் ருத்ரா , என்றாலும் ., தமிழில் ‘நானே இப்படத்திற்கு பின்னணி குரல் கொடுப்பேன்…’ என பிடிவாதமாக இருந்ததின் விளைவே இந்த விருதுகள் !
‘தாய் மொழி அல்லாத பிற மொழியில் பின்னணி குரல் கொடுத்து அதன் மூலம் சிறந்த நடிகர் எனும் விருதுகளை வாங்குவதென்பது எவ்வளவு கடினம் !’ என்பது  எல்லோருக்கும் தெரியும் தானே .?!
‘நபீஹா  மூவீஸ் புரொடக்ஷன்’ என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள இப்படத்திற்கு கவித்துவமாக ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ”  என்று பெயர் வைத்து., கதாநாயகனாக ருத்ரா நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்ஷா மற்றும் சுபலக்ஷ்மி, ‘ராட்சசன்’ வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு  –  பிஜு விஸ்வநாத்,  இசை – ராஜேஷ் அப்புகுட்டன் & ருத்ரா, பாடல்கள் – ‘கட்டளை’ ஜெயா ,எடிட்டிங். – சுதாகர்
கலை இயக்கம் – மகேஷ் ஸ்ரீதர், நடனம்  – ராபர்ட், ரேகா, ஸ்டண்ட்  – விஜய்,
வசனம் மற்றும் இணை இயக்கம் – L.கணபதி,
தயாரிப்பு  –  நுபாயஸ் ரகுமான் கதை, திரைக்கதை, இயக்கம் – மகேஷ் பத்மநாபன்  உள்ளிட்டோரின் உனழப்பில் சிறப்பாக உருவாகியுள்ள ருத்ரா வின் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படத்தை
THREE FACE Creations  வெளியீடு செய்கிறது.
Previous Post

“ரைட்டர்” படம் பற்றிய  போலீஸ்  போராட்டம் –  ஒரு பார்வை

Next Post

“புஷ்பா”படத்தில் நிர்வாணமாக நடிக்க வேண்டியது இவங்கதான்..?

Next Post
“புஷ்பா”படத்தில் நிர்வாணமாக நடிக்க வேண்டியது இவங்கதான்..?

"புஷ்பா"படத்தில் நிர்வாணமாக நடிக்க வேண்டியது இவங்கதான்..?

Popular News

  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.