• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த படம் ” P- 2 “

by Tamil2daynews
July 2, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
106
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தேனிசை தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த படம் ” P- 2 “

 

அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P.ராமலிங்கம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ” P- 2 ” என்று பெயரிட்டுள்ளனர்.

கன்னடம், தெலுங்கு உட்பட 10 கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ் இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.

சமீபத்தில் வெளியான யாத்திசை படத்தில் நடித்த சித்து குமரேசன் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

தேனிசை தென்றல் தேவா இசையாமைக்கிறார்.
ஒளிப்பதிவு – S. R. வெற்றி
பாடல்கள் – சினேகன்
எடிட்டிங் – மாதவன்
ஸ்டண்ட் – ஓம் பிரகாஷ்
நடனம் – ராதிகா, ஜான்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – P. ராமலிங்கம்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குக்கிறார் – சிவம்.
படம் பற்றி இயக்குனர் சிவம் கூறியதாவது….

ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம். நம்பிக்கை துரோகத்தை மையப்படுத்தி திரைக்கதையை அமைத்திருக்கிறோம். தேனிசை தென்றல் தேவா இசையமைப்பதால் இந்த படத்திற்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் சிவம்.

தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் C.N. ரவிகுமார் இன்று இசையமைப்பாளர் தேவா ஸ்டுடியோவில் P -2  படத்தின் பூஜையுடன் பாடல் பதிவை துவக்கி வைத்தார்.
Previous Post

ஜூலை 3 முதல் மக்களின் மனம் கவர்ந்த “குட் நைட்” திரைப்படம் உங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் !!

Next Post

பிரசாந்த் வர்மாவின் ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Next Post

பிரசாந்த் வர்மாவின் 'ஹனு-மேன்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Popular News

  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சாருகேசி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

June 14, 2026

RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

June 14, 2026

ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!

June 14, 2026

விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்

June 14, 2026

மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

June 14, 2026

ஆட்டி – விமர்சனம்

June 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.