நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டன.
பத்திரிகை செய்தி!
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு,
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு அன்பு பரிசாக சேலை, வேட்டி மற்றும் இனிப்புகள் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டது. விருமன் பட வெற்றியை முன்னிட்டு நடிகர் சூர்யா அவர்கள் தனது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக நடிகர் சங்கத்துக்கு நன்கொடையாக வழங்கியதில் 10 லட்சம் ரூபாய் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்களிப்பு சுமார் 2.50 லட்சம் ரூபாய் பெற்று இந்த ஆண்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள 1002 உறுப்பினர்களுக்கு 15.10.2022, 16.10.2022 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள 1206 உறுப்பினர்களுக்கு 18.10.2022

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் வழங்க நன்கொடை அளித்தவர்களின் விவரம் பின்வருமாறு.
1. திரு.பூச்சி S.முருகன்- ரூ. 25,000/-
2. செல்வி.கோவை சரளா- ரூ. 10,000/-
3. திரு.ஸ்ரீமன் (எ) சீனிவாச ரெட்டி – ரூ. 10,000/-
4. திரு.நாசர் – ரூ. 50,000/-
5. திருமதி.லதா சேதுபதி – ரூ. 25,000/-
6. திரு.விமல் – ரூ. 25,000/-
7. திரு.கருணாஸ்- ரூ. 30,000/-
8. திரு. மனோபாலா- ரூ. 10,000/-
9. திரு.தளபதி தினேஷ் – ரூ. 10,000/-
10.திரு. விக்னேஷ் – ரூ. 10,000/-
11. திரு. V.k. வாசு தேவன் – ரூ. 1001/-
மொத்தம் – ரூ. 2,06,001