• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Filminati Entertainment காயத்திரி சுரேஷ் வழங்கும் & Whistleman Films Production மற்றும் Sri Guru Jothi Films உடன் இணைந்து வழங்கும், இயக்குநர் விவேக் குமார் இயக்கத்தில், கொட்டேஷன் கேங் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

by Tamil2daynews
April 1, 2022
in சினிமா செய்திகள்
0
Sony Pictures Entertainment நிறுவனத்தின் அடுத்த பிரமாணடம்,  வருகிறது “மோர்பியஸ்” ( Morbius )  வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் !
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Filminati Entertainment காயத்திரி சுரேஷ் வழங்கும் & Whistleman Films Production மற்றும் Sri Guru Jothi Films உடன் இணைந்து வழங்கும், இயக்குநர் விவேக் குமார் இயக்கத்தில், கொட்டேஷன் கேங் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

 

 

நடிகர் ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள,  ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இயக்குநர் விவேக் குமார் கண்ணன் கூறுகையில்,
“எங்கள் கனவுத் திரைப்படமான ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில், ஒரு குழுவாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த வாரம் தான் திட்டமிட்டபடி  படப்பிடிப்பை முடித்தோம்,  இப்படத்தின் முழு படப்பிடிப்பும் பெரும் சவாலாக இருந்தது. காஷ்மீரில் உள்ள ரோரிங் லயன்ஸ் நிறுவனம் மற்றும் மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மற்ற யூனிட்கள் இந்த முக்கியமான தொற்றுநோய்க் கட்டத்திற்கு மத்தியில், இந்தத் திரைப்படத்தை முடிப்பதில் தூண்களாக இருந்ததற்காக படக்குழு மற்றும் தயாரிப்பு பிரிவுக்கு நன்றி. ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோருடன்  மற்ற காஷ்மீர் மற்றும் மும்பை நடிகர்களின் நடிப்பு படத்திற்கு மிகபெரும் பலத்தை தந்துள்ளது. தற்போது, போஸ்ட் புரடக்சன் வேலைகள் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் அவர் கூறுகையில்..,
காஷ்மீர், சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பையில் படமாக்கப்பட்ட பல மொழி க்ரைம்-த்ரில்லர், திரைப்படம் கொட்டேஷன் கேங் என்றார்.  இப்படம் நடிகர்களின் சிறப்பான நடிப்பையும், தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறந்த திறமையையும் கொண்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து, டிரெய்லர், ஆடியோ மற்றும் தியேட்டர் ரிலீஸ் தேதி குறித்த மற்ற அறிவிப்புகளை வெளியிட கோட்டேஷன் கேங் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
புகழ்பெற்ற முதன்மை நடிகர்களுடன்,
ரெட் ரெயின் புகழ் விஷ்னோ வாரியர், ஜீ புகழ் அக்ஷயா, கியாரா, சோனல், கேதன் கரண்டே, சதீந்தர் & ஷெரின் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
‘கொட்டேஷன் கேங்’ படத்தை  எழுதி, இயக்குவதோடு, விவேக் குமார் கண்ணன்  Filminati Entertainment நிறுவனத்தின் காயத்திரி சுரேஷ் ஆகியோருடன் Sri Guru Jothi Films சார்பில் G. விவேகானந்தன் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்

.

Previous Post

தமிழக முதல்வருடன் மலேசிய மனிதவள அமைச்சர் சந்திப்பு..!

Next Post

உலக நாயகனின் உரிமையை வாங்கிய ரெட் ஜெயன்ட் மூவிஸ்..!

Next Post
Sony Pictures Entertainment நிறுவனத்தின் அடுத்த பிரமாணடம்,  வருகிறது “மோர்பியஸ்” ( Morbius )  வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் !

உலக நாயகனின் உரிமையை வாங்கிய ரெட் ஜெயன்ட் மூவிஸ்..!

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.