• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் புதிய இணையதளத்தை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துவக்கினார்.

by Tamil2daynews
February 6, 2021
in சினிமா செய்திகள்
0
இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் புதிய இணையதளத்தை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துவக்கினார்.
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
   500க்கும் மேற்பட்ட பல வெற்றி விளம்பரப் படங்களை இயக்கிய முன்னனி இயக்குனர்களும், உல்லாசம், விசில் போன்ற படங்களின் இயக்குனர்களுமான ஜேடி-ஜெர்ரி புதிய இணையதளத்தைத் துவங்கியுள்ளார்கள்.
       இந்த இணையதளத்தை சமீபத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மக்கள் பார்வைக்கு அறிமுகப்படுத்தினார்
      இந்த இணையதளத்தில் ஜேடி-ஜெர்ரி இயக்கிய அனைத்து விளம்பரபடங்களைப் பற்றிய செய்திகள், புகைப்படங்கள், வீடியோ குறிப்புகள் இருக்கிறது.
       சமீபத்தில் பிரமாண்டமாய் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி வருகின்றனர். இந்த படத்தைப் பற்றிய புதிய
செய்திகளின் updateம், இந்த இணையதளத்தில் தொடர்ந்து இடம்பெறும்.
Website: http://www.jdjery.com/
Facebook ல் தொடர :
https://www.facebook.com/jd.jery
எங்களது YouTube channel ஐத் தொடர:
https://www.youtube.com/user/Jdjeryvdoz
எங்களது Twitter பக்கத்தைத் தொடர : https://twitter.com/jdjeryofficial
Instagram ல் தொடர:
https://www.instagram.com/dir_jdjerry/
Previous Post

பிரபலங்களால் பாராட்டப்படும்  திரைக்கு சிதம்பரம் ரெயில்வேகேட்!! இன்று திரையில்! 

Next Post

எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை தயாரிக்கும் நீலம் புரொடக்சன்ஸ் .

Next Post
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை தயாரிக்கும் நீலம் புரொடக்சன்ஸ் .

எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை தயாரிக்கும் நீலம் புரொடக்சன்ஸ் .

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கல்விக்காக ஒரு பெண் மேற்கொள்ளும் பயணத்தை சொல்லும் படம்  “கமலி From நடுக்காவேரி” !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • அன்பே டயானா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

July 16, 2026

ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

July 16, 2026

அன்பே டயானா – விமர்சனம்

July 16, 2026

ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – Fauzi டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது

July 16, 2026

நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

July 16, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.