• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

முதல்வர் வேட்பாளர்கள் கவனத்திற்கு!

by Tamil2daynews
March 16, 2021
in செய்திகள்
0
முதல்வர் வேட்பாளர்கள் கவனத்திற்கு!
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நம் நாட்டில் அடித்தள மக்கள், நடுத்தர மக்கள் சம்பாதிக்கும் வருமானமெல்லாம் மருத்துவத்திற்கும்,கல்விக்கும்தான்
சரியாக இருக்கிறது! மருத்துவ செலவு என்பதைவிட பகல்கொள்ளை என்பதுதான் சரி. கல்விக் கட்டணம் என்பதைவிட
கல்விக்கொள்ளை என்பதுதான் சரி. கவர்ச்சி திட்டங்கள் தவிர்த்து மக்களின் அவசியத் திட்டம் சொல்லுங்கள்!
ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை, தியேட்டர் கட்டணத்தை நிர்ணயிக்கும் அரசு, ஏன் தனியார் மருத்துவமனையில்
ஒவ்வொரு மருத்துவத்திற்கும் ஒவ்வொரு கட்டணத்தை நிர்ணயிக்க கூடாது? தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை ஏன் அரசு நிர்ணயிக்க கூடாது??? முதலில் இந்த இரண்டு கொள்ளையில் இருந்து மக்களை காப்பாற்ற திட்டம் சொல்லுங்கள்!
                            * பேரரசு*
Previous Post

“ஆனந்தம் விளையாடும் வீடு”  திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரியில் இனிதே துவங்கியது !

Next Post

ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார், அஷிமா நர்வால்

Next Post
ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார், அஷிமா நர்வால்

ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார், அஷிமா நர்வால்

Popular News

  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.