• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கலைகள் வழியாக மக்களின் பிரச்சனைகளை பேசுவதே அது  மக்களை சென்றடையும் எளிதான வழி. பா.இரஞ்சித்.

by Tamil2daynews
March 23, 2021
in சினிமா செய்திகள்
0
கலைகள் வழியாக மக்களின் பிரச்சனைகளை பேசுவதே அது  மக்களை சென்றடையும் எளிதான வழி. பா.இரஞ்சித்.
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கேரளாவில் நடைபெற்ற ஆராய்ச்சி மாணவர்கள் சார்பில் நடை பெற்ற  கூட்டத்தில் இயக்குனர் பா. இரஞ்சித் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
இந்தியா முழுமைக்கும் தலித்துகளின் நிலமை இன்றுவரை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
குறிப்பாக நிலமற்ற தலித்துகள் இந்தியா முழுமையும் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள்.
முற்போக்கு மாநிலமான கேரளாவிலும் தலித்துகளும், மீனவர்களும், ஆதிவாசிகளும்  இன்றும் நிலமற்றவர்களாக வாழ்ந்து வருவதை நாம் கேள்விக்கு உட்படுத்தவேண்டியதாக இருக்கிறது.
மாணவர்கள் இன்றைக்கு ஆய்வு செய்து இங்கு சமர்ப்பித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் இன்று இதை குறித்த விவாதம் நடைபெருவது வரவேற்ப்புகுறியது. இது குறித்த புரிதலை ஆதிவாசி மக்கள் , மீனவர்கள் , தலித் மக்களுக்கு மாணவர்களின் இந்த ஆய்வுக்கட்டுரைகள் விழிப்புணர்வை  ஏற்படுத்தும் என்பதில் பெரும் நம்பிக்கை இருக்கிறது.
இதுபோன்ற மறக்கப்படுகிற, மறுக்கப்படுகிற உரிமைகளை ஆராய்ச்சி மாணவர்கள் , மற்றும் சமூக ஆர்வலர்கள்  பெரும் அளவில் விவாதமாக்கவேண்டும். மேலோட்டமாக பார்க்கும்பொழுது பாதிக்கப்படுகிறவர்களின் பாதிப்புகள் வெளியே தெரிவதில்லை.
 பாதிக்கப்படும் சமூகத்திலிருந்து வரும் கலைஞர்களாலும் , இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்களாலும் மட்டுமே உண்மை நிலையை வெளிக்கொண்டுவரமுடியும்.
அந்த வகையில் இப்படி எளிய மக்களின் பக்கமிருக்கும் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் உங்களைப்போன்றவர்களோடு எப்போதும் நிற்பது என் கடமை. நீலம் பண்பாட்டு மையம்  செயல்பாடுகளுக்கு  கேரளாவிலும் பெரும் வரவேற்பு கிடைப்பது பெரும் மகிழ்வாக இருக்கிறது.
கலை வழியாக நாம் பேசுகிற விசயங்கள் எளிதாக மக்களிடையே சென்று சேறுகிறது.
நம்மிடமிருக்கும் கலைகள் வழியாக தொடர்ந்துபேசுவோம் என்றார்.
Previous Post

வெற்றிமாறனுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு வாழ்த்து.

Next Post

வரலாற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள். தேசிய பளு தூக்கும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்

Next Post
வரலாற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள். தேசிய பளு தூக்கும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்

வரலாற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள். தேசிய பளு தூக்கும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்

Popular News

  • “நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏழு கடல் ஏழு மலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

October 1, 2026

நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

October 1, 2026

“‘டோரதி’ திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்”- நடிகர் சனந்த்!

October 1, 2026

“நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

October 1, 2026

சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

October 1, 2026

பத்தா – விமர்சனம்

October 1, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.