• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நாடக கலைஞர்களுக்கு சலுகை தமிழக அரசுக்கு நன்றி..!

by Tamil2daynews
November 18, 2020
in சினிமா செய்திகள்
0
நாடக கலைஞர்களுக்கு சலுகை  தமிழக அரசுக்கு நன்றி..!
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஒரு இடத்துக்குச் சென்று நாடகம் நடத்த வேண்டும் என்றால், அனைத்து உபகரணங்களையும் பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கும் டிக்கெட்  எடுத்துத் தான், கொண்டு செல்ல வேண்டிய சூழலில் இருந்தார்கள் நாடகக் கலைஞர்கள். அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப பணத்தில், இந்த பயணத்துக்கு ஒரு பகுதி செலவிட வேண்டியதிருந்தது. இந்தக் கட்டணத்தை இலவசமாக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருந்தோம்.
தற்போது, கொரோனா காலத்தில் நாடகக் கலைஞர்களின் நிலை மிகவும் பரிதாபக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில், நாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.  இசைக்கருவிகள், கலைப்பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்திய கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இந்த அறிவிப்பு என்பது நாடக நடிகர்களுக்கு மிகப்பெரிய பேரூதவி ஆகும்.
இந்த அரசாணையை பிறப்பித்த தமிழக அரசுக்கு, நடிகர் – நடிகைகள் சமூகம் சார்பில் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆணை நாடக நடிகர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.
Previous Post

கண்ணீர் வடித்த அமைச்சர் ஜெயக்குமார்!

Next Post

சிவாவும்-யோகிபாபுவும் இணைந்த “சலூன்”..!

Next Post
சிவாவும்-யோகிபாபுவும் இணைந்த “சலூன்”..!

சிவாவும்-யோகிபாபுவும் இணைந்த "சலூன்"..!

Popular News

  • ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.