• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கொரோனா காலகட்டத்திலும் கொடைக்கானலில் “தி நைட்”  படத்தின்  படப்பிடிப்பை வேகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

by Tamil2daynews
May 11, 2021
in சினிமா செய்திகள்
0
கொரோனா காலகட்டத்திலும் கொடைக்கானலில் “தி நைட்”  படத்தின்  படப்பிடிப்பை வேகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தி முடித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
0
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“குட் ஹோப் பிக்சர்ஸ்” சார்பாக கோகுலகிருஷ்ணன் மற்றும்கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து
“தி நைட்” எனும் இப்படத்தை தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் தயாரித்திருக்கிறார்கள்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ரங்கா புவனேஷ்வர்.  இவர் தமிழில் “ஆறாவது வனம்” மற்றும் மலையாளத்தில் வெளியான சில படங்களை R புவனேஷ் எனும் பெயரில் இயக்கியிருக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில்,  இது தமிழில் இதுவரை சொல்லமறந்த, சொல்லப்படவேண்டிய கதையுடன் கூடிய திரைப்படம்.
இது காடுகள் சார்ந்த கதைக்களம் ப்ளஸ்  கம்யூட்டர் கிராஃபிக்ஸ் (G G) காட்சிகள் நிறைந்த அனிமல் திரில்லர்.
 கதை பல சுவாரஸ்யமான சம்பவங்களோடு யாரும் யோசிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்தது.
 இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக விது என்கிற பாலாஜி அறிமுகமாகிறார். இவர் இசையமைப்பாளரும் கூட!
நாயகியாக (பிக்பாஸ் புகழ்) சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். மேலும் ஒரு புதுமையான வேடத்தில் (நகைச்சுவை நடிகை)
மதுமிதா மிரட்டியிருக்கிறார்.
வில்லனாக பாலிவுட்டில் இருந்து பிரபல நடிகர் ரன்வீர் குமார்  அறிமுகமாகிறார்.
இவர்கள் தவிர பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்தில் மிரட்டலான பின்னணி இசையும், அருமையான பாடல்களையும் தந்து இசையமைப்பாளராக அன்வர் கான்டாரிக் அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவில் பல சிரமங்களைக் கடந்து காடுகளில் மிகச் சிறப்பாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரமேஷ்.G
அவரோடு பல முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்றியிருக்கிறார்கள்.
கொரோனா காலகட்டத்திலும் இக்கட்டான சூழ்நிலையில் கடுமையான குளிரில் பல போராட்டமான நிகழ்வுகளோடு தொழில்நுட்பக் கலைஞர்களும், தொழிலாளர்களின் ஒத்துழைப்புடனும் இடைவிடாது 30 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர்.
இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் நடைபெற உள்ளது எனத் தெரிவித்தார் இயக்குநர் ரங்கா புவனேஷ்வர்.
Previous Post

கவிப்பேரரசு வைரமுத்து வின் நாட்படு தேறல்  தமிழிசைக் கொண்டாட்டம்

Next Post

கள்ளக்குறிச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில்  கொரோனா உதவிகள் !

Next Post
கள்ளக்குறிச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில்  கொரோனா உதவிகள் !

கள்ளக்குறிச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில்  கொரோனா உதவிகள் !

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.