• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆகஸ்ட் 5-ல் துல்கர் சல்மானின் “சீதா ராமம்”..!

by Tamil2daynews
May 26, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஆகஸ்ட் 5-ல் துல்கர் சல்மானின் “சீதா ராமம்”..!

வைஜெயந்தி மூவிஸ் வழங்கும், ரசிகர்களால்  மிகவும் எதிர்பார்க்கப்படும் காதல் திரைப்படமான “சீதா ராமம்” படத்தில் இளமை நாயகன் துல்கர் சல்மான் நடிக்கிறார், அழகு தேவதை மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்க, மிகவும் சிறப்பு வாய்ந்த பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். காதல் கதைகளை மயக்கும் விதத்தில் சித்தரிப்பதில் பெயர் பெற்ற ஹனு ராகவாபுடி இப்படத்தை இயக்குகிறார், ஸ்வப்னா சினிமா சார்பில் அஸ்வினி தத் இப்படத்தை  தயாரிக்கிறார்.

படத்தின் முன்னோட்டம் மூலம் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது வெளியிட்டுள்ளனர். “சீதா ராமம்” திரைப்ப்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

படத்தின் இசை பாடல் குறித்த முன்னோட்ட  விளம்பரங்கள் சமீபத்தில்  தயாரிப்பு தரப்பில் வெளியிடப்பட்டன. முதல் சிங்கிள் ‘ஓ சீதா ஹே ராமா’, காதல் மெல்லிசை பாடல், இசை ஆர்வலர்களை மயக்கியது. இந்த பாடல் வெளியான சிறிது நேரத்தில், சார்ட்பஸ்டர் ஆனது, இப்போது ஆல்பத்தின் அடுத்த பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு  நிலவுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் ‘சீதா ராமம்’ படத்திற்கு PS  வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.

நடிகர்கள்: துல்கர் சல்மான், மிருணால் தாகூர், ராஷ்மிகா மந்தனா, சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், சத்ரு, பூமிகா சாவ்லா, ருக்மணி விஜய் குமார், சச்சின் கெடேகர், முரளி சர்மா, வெண்ணெலா கிஷோர் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
இயக்குனர்: ஹனு ராகவாபுடி
தயாரிப்பாளர்கள்: அஸ்வினி தத்
பேனர்: ஸ்வப்னா சினிமா
வழங்குபவர்கள்: வைஜெயந்தி மூவிஸ்
ஒளிப்பதிவு: PS வினோத், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்
படத்தொகுப்பாளர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்
தயாரிப்பு வடிவமைப்பு: சுனில் பாபு
கலை இயக்குனர்: வைஷ்ணவி ரெட்டி, பைசல் அலி கான்
ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா
நிர்வாக தயாரிப்பாளர்: கீதா கௌதம்
Previous Post

அவங்களை சுட்டுக் கொல்லணும்: சோனியா அகர்வால் பேச்சு

Next Post

முதன் முறையாக தங்கர் பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் படம் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’.

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

முதன் முறையாக தங்கர் பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் படம் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன'.

Popular News

  • பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.