• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிச்சைக்காரன் 2 படத்தில், #AntiBikili ஆண்டி – பிகிலி தீம் பாடல் வெளியான வேகத்தில் வைரல் ஹிட்டாகியுள்ளது !

by Tamil2daynews
March 19, 2022
in சினிமா செய்திகள்
0
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிச்சைக்காரன் 2 படத்தில், #AntiBikili ஆண்டி – பிகிலி தீம் பாடல் வெளியான வேகத்தில் வைரல் ஹிட்டாகியுள்ளது !

 

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஆண்டி பிகிலி #AntiBikili தீம் பாடல் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 16, 2022 அன்று வெளியிடப்பட்ட இந்த பாடல் டிராக், 24 மணி நேரத்திற்குள் 780K பார்வைகளைப் பெற்றுள்ளது. விஜய் ஆண்டனியின் தத்துவ மேற்கோள்களின்  குறிப்போடு  பாடல் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து தெருக்களில் பிச்சைக்காரனாக மாறுவேடமிடும் பணக்கார கோடீஸ்வரன் பாத்திரத்தின், நோக்கம் என்ன? என்பதாக காட்டப்படுகிறது.  வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ‘பிகிலி எதிர்ப்பு நோக்கம்’. பிகிலி மற்றும் ஆண்டிபிகிலி என்றால் என்ன இது குறித்து பல  விசாரணைகள் கிளம்பிய  நிலையில், இந்தப் பாடல் பிகிலி என பெயரிடப்பட்ட எண்ணற்ற மனித மண்டை ஓடுகளைக் காட்டுகிறது, எனவே, பிகிலி எதிர்ப்பின் வீர சக்தி என்பதாகவும் மிகவும் நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. இந்த பாடல் உண்மையில் இந்தப்படம் எதைப்பற்றியது என்கிற ஆர்வத்தை தூண்சுடுவதாக இருக்கிறது.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான அழுத்தமான கதைகள் கொண்ட வெற்றிப்படங்களை தந்து,  ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் தனக்கென  மறுக்கமுடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. குறிப்பாக, சமீபத்தில் திரையுலகில் தனது 6 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய அவரது பிரம்மாண்டமான படைப்பான ‘பிச்சைக்காரன்’ தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு பதிப்பிலும் 144 நாட்களை கடந்து பிளாக்பஸ்டர் ஆனது. இதை தொடர்ந்து பிச்சைக்காரன் 2  படத்தின் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து, ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளும், பரபரப்புகளும் அதிகரித்தன.

Here's the official word – Vijay Antony is the Anti-Bikili in Bichagadu 2!!

தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படத்தொகுப்பு மற்றும் இசையை கையாளும் விஜய் ஆண்டனி முதல் முறையாக இயக்குநராகவும் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார். தேவ் கில், ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், ராதா ரவி, மன்சூர் அலி கான், ஒய்.ஜி.மகேந்திரன், ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு விஜய் மில்டன் மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

 

பிச்சைக்காரன் 2 படத்தை Vijay Antony Film Corporation சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி  தயாரிக்கிறார்.

 

ஆண்டி பிகிலி #AntiBikili தீம் பாடல் இதோ 

Previous Post

Zee Studios & Bayview Projects நிறுவனங்கள் Romeo Pictures உடன் இணைந்து தயாரிக்க, தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், RJ பாலாஜி நடிக்கும் “வீட்ல விசேஷம்” திரைப்படம் ஜூன் 17, 2022 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

Next Post

அபய் சீசன் 3 டிரைலர் இப்போது வெளியாகியிருக்கிறது – ஜீ 5 இன் (ZEE5) தலைசிறந்த ஃப்ராஞ்ச்சைஸ் மூலம் அபய் பிரதாப் சிங்காக குணால் கெம்மு மீண்டும் வருகை தருகிறார்.

Next Post
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

அபய் சீசன் 3 டிரைலர் இப்போது வெளியாகியிருக்கிறது – ஜீ 5 இன் (ZEE5) தலைசிறந்த ஃப்ராஞ்ச்சைஸ் மூலம் அபய் பிரதாப் சிங்காக குணால் கெம்மு மீண்டும் வருகை தருகிறார்.

Popular News

  • மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் யூட்யூப் சென்சேஷனல் ஐகான்கள் பாரத் & நிரஞ்சனின் “Mr. பாரத்” படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • *மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், அமேசான் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  மாறா ட்ரெய்லர்,

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சட்டமும் நீதியும் – விமர்சனம்

July 19, 2025
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

July 19, 2025

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 19, 2025

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

July 19, 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

July 19, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

July 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.