• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தயாரிப்பாளர், நடிகர் D G குணாநிதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி வைத்த திரு.டாக்டர் அன்புமணி ராமதாஸ்

by Tamil2daynews
March 26, 2022
in சினிமா செய்திகள்
0
பூதம் கிளப்ப வரும் பூசாண்டி வரான்..!
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தயாரிப்பாளர், நடிகர் D G குணாநிதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி வைத்த திரு.டாக்டர் அன்புமணி ராமதாஸ்

 

மதிமாறன் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ், வர்ஷா பொல்லமா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் செல்ஃபி. இப்படத்தில் தயாரிப்பாளரான D G குணாநிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கும் சஹானா என்பவருக்கும் சமீபத்தில் திருப்பதியில் வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
மேலும், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, , சக்திவேல் (sakthi flim factory) , டில்லிபாபு (Axess flim factory) , நடிகர், இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், ரத்தனவேலு (Randy) நடிகர்கள் சந்தானம், ரிச்சர்டு, விஜய் பிரபாகர் , தங்கதுரை,சவுந்தரராஜா இயக்குனர்கள் தங்கர் பச்சான், சீனு ராமசாமி, பொன்ராம், சாம் ஆண்டன், ரத்தின சிவா, அருண்ராஜா காமராஜ், மோகன் ஜி, Knack Studio கல்யாணம் , செல்ஃபி படத்தின் இயக்குனர் மதிமாறன் ,உள்ளிட்ட திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் நேரில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் D சபரிஷ் வரவேற்றார்.

Previous Post

பூதம் கிளப்ப வரும் பூசாண்டி வரான்..!

Next Post

ஏ.ஆர்.ரகுமானின் புதிய தமிழ் கீதம்..!

Next Post
தயாரிப்பாளர், நடிகர் D G குணாநிதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தி வைத்த திரு.டாக்டர் அன்புமணி ராமதாஸ்

ஏ.ஆர்.ரகுமானின் புதிய தமிழ் கீதம்..!

Popular News

  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • சிட்லிங்கியின் மருத்துவப் புரட்சியைப் பதிவு செய்யும் ஆவணப்படம் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனத்தின் 2-வது தயாரிப்பான “குட் நியூஸ்” (GOOD NEWS) திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.