• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நிறைவுபெற்ற விஜய் ஆண்டனியின் “ரத்தம்” படப்பிடிப்பு..!

by Tamil2daynews
March 3, 2022
in சினிமா செய்திகள்
0
நயன்தாரா – விக்னேஷ் சிவனின் அடுத்தப் பயணம் ஆரம்பம்..!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Infiniti Film Ventures வழங்கும்,இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில்,நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும்  “ரத்தம்” படத்தின் படப்பிடிப்பு டையூ – டாமனில்   முழுமையாக நிறைவு பெற்றது!
Infiniti Film Ventures தயாரிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆம், படக்குழுவினர் டையூ-டாமன் படப்பிடிப்பை முடித்துள்ளனர், இது படப்பிடிப்பின் பெரும்பகுதி  முடிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், தனஞ்சயா, ப்ருத்வி அம்பர், முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன் உட்பட இன்னும் பல  நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த ஷெட்யூலை முடித்த பிறகு, படக்குழுவினர் ஒரு சிறிய பேட்ச்-அப் வேலைகளை மட்டும் விட்டு வைத்துள்ளனர் அதனுடன் முழு படப்பிடிப்பையும் முடித்துவிடுவார்கள். விஜய் மில்டன் இயக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம், டையூ-டாமனின் அழகுமிகு  கவர்ச்சியான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
Vijay Antony's film with CS Amudhan goes on floors | Tamil Movie News - Times of India
இந்தியாவின் உள்ள இடங்களிலயே மிகப்பெரும் மகுடமாய் கருதப்படும் இடம் டையூ-டாமன். மாசில்லாத நீலக்கடல் மற்றும் சூரிய ஒளி பரவிய வெள்ளை மணல்வெளிகள், அந்த இடத்தில் படப்பிடிப்பை நடத்தும் கனவை பல இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது.   அந்த வகையில் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் டையூ-டாமனில் படமாக்கபட்டுள்ளது. பெரும்பாலான காட்சிகள் டையூ-டாமனில் படமாக்கபடும் முதல் தமிழ்படம் இது.  இயக்குனர் விஜய் மில்டன், இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர், அவரது ஒளிபதிவில், இந்த அழகிய காட்சிகள் படமாக்கபட்டுள்ளது. இது நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு பெரு விருந்தாக இருக்கும்.
Mahima Nambiar, Nandita Swetha, and Ramya Nambeesan to Feature in Vijay Antony's Ratham
“மழை பிடிக்காத மனிதன்”  கமல் போரா, லலிதா தனஞ்சயன், பிரதீப் B, பங்கஜ் போஹ்ரா மற்றும் Infiniti Film Ventures சார்பில் S விக்ரம் குமார் இணைந்து  தயாரிக்கின்றனர். மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் சக்தி வாய்ந்த ஒரு பாத்திரத்திலும் தோன்றுகின்றனர், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, ‘தலைவாசல்’ விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி மற்றும் இயக்குனர் ரமணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் ஒரு சிறப்புக் கதாபாத்திரத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிக்கிறார். இவருடைய காட்சிகளை சென்னையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது, விரைவில் இந்த படப்பிடிப்பு குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும்.கடந்த ஆண்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘கோடியில் ஒருவன்’ உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் நடிகராக விஜய் ஆண்டனியின் கேரியர் கிராஃப் பிரமாண்டமாக உயர்ந்துள்ள நிலையில், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு வர்த்தக வட்டாரங்களில்  பெருமளவில் எதிர்பார்ப்பை குவித்துள்ளது.  வருகிறது.
Previous Post

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மக்களிடம் சேர்க்கும் முயற்சியில் இறங்கிய தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன்..

Next Post

சூர்யா ரசிகர்கள் எதற்கும் துணிந்தவர்கள் சத்யராஜ் புகழாரம்..!

Next Post
நயன்தாரா – விக்னேஷ் சிவனின் அடுத்தப் பயணம் ஆரம்பம்..!

சூர்யா ரசிகர்கள் எதற்கும் துணிந்தவர்கள் சத்யராஜ் புகழாரம்..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Mrs and Mr – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • Freedom – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

July 12, 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

July 12, 2025

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

July 12, 2025

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

July 12, 2025

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

July 12, 2025

Freedom – விமர்சனம்

July 12, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.