• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உலகநாயகன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்..!

by Tamil2daynews
May 5, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலகநாயகன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்..!

 

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ் இணைந்து வழங்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK21 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.
ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
பத்திரிகைக் குறிப்பு:
மே 4, 2023:
உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI), தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ் (SPIP) தயாரிக்க பன்முகத் திறமை கொண்ட நடிகரான சிவகார்த்திகேயன், மற்றும் சிறந்த நடிகையான சாய் பல்லவி இணைந்து நடிக்கும் #SK21 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கலை இயக்குனர் – ராஜீவன், ஒளிப்பதிவாளர் சி.ஹெச்.சாய், ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டெஃபன் ரிக்டர் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். மேலும் இத்திரைப்படத்தை காட் ப்ளஸ் என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரிக்கிறது.
#SK21 பல்வேறு கலாச்சாரங்களுக்கு மத்தியில் நம் தேசத்தின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றைப் பேசும் படமாக இது இருக்கும். அதிரடி ஆக்‌ஷன்களுடன் புதுமையான கதைக் களத்தில் பயணிக்கும் #SK21 ரசிகர்களுக்கு ஒரு நிறைவான அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர்கள் உலகநாயகன் கமல்ஹாசன், தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், இணை தயாரிப்பாளர்  வக்கீல்  கான், பொது மேலாளர் மற்றும் தலைவர் (SPIP) லாடா  குருதேன்  சிங், மற்றும் RKFI தலைமை செயல் அதிகாரி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்ட பிரமாண்டமான விழாவுடன் தொடங்கியது. படப்பிடிப்பு காஷ்மீரில் அடுத்த 60 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.
Previous Post

இசைஞானி இளையராஜாவை சந்தித்த, “மியூசிக் ஸ்கூல்” திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண் !!

Next Post

100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல்!

Next Post

100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள 'ஓட விட்டு சுடலாமா' படத்தின் பாடல்!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.