• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாராட்டுக்களை குவித்து வருகிறது, நடிகர் ஆதி பினிஷெட்டி நடிப்பில் “கிளாப்” !

by Tamil2daynews
March 16, 2022
in சினிமா செய்திகள்
0
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் ஆதி நடிப்பில் சமீபத்தில்  சோனி லைவ் தளத்தில் வெளியாகியிருக்கும் “கிளாப்”  திரைப்படம், அனைத்து தரப்பினரிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. நடிகர் ஆதியின் அழுத்தமிகு முதிர்ச்சியான நடிப்பு  சிறப்பான வகையில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
ஒரு ஓட்டப்பந்தய வீரனின் கனவு அவன் கண்முண் நொறுங்கிப்போக, அதை தாண்டி ஒரு சிறு பெண்ணை,  தடைகளை கடந்து, பயிற்சி தந்து சாம்பியனாக்கி காட்டும் வீரனின் கதை தான் இந்த #கிளாப் திரைப்படம்.
ஓட்டப்பந்தய வீரனாக தோல்வி முகம், குடும்பஸ்தன், தடைகளை கடக்கும் பயிற்சியாளன் என பல முகங்களை  ஒரே படத்தில் அழுத்தமாக பதிவு செய்து நடிகனாக  தன் தனித்திறமையை நீருபித்திருக்கிறார் நடிகர் ஆதி.
இளையராஜாவின் இசை, அழகான திரைக்கதை என இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் வெற்றியை தொடர்ந்து படம் பார்க்க ஆசைப்பட்ட தன் திரைத்துறை நண்பர்கள் மற்றும் நட்சத்திரங்களுக்காக தனியாக ஒரு சிறப்பு காட்சியை நாயகன் ஆதி செய்திருந்தார். இந்த சிறப்பு காட்சியில் பிரபல டைரக்டரும் ஆதியின் தந்தையான ரவிராஜா பினிசெட்டி, நடிகர் ஆர்யா,கர்ணாஸ், நிக்கி கல்ராணி, ஶ்ரீநாத், பிரிதிவிராஜன், டைரக்டர் வெங்கட் பிரபு, சுசீந்திரன், கணேஷ் வினாயகம்,
R.பாண்டியராஜன், நிதின் சத்யா, நரேன்,ஆனந்தராஜ், மைம் கோபி, ஹரிஷ் உத்தமன், எம்.எஸ்.பாஸ்கர், #மரகதநாணயம் டைரக்டர் சரவணன், தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், டில்லி பாபு, எடிட்டர் கே.எல்.பிரவின் உட்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
படம் பார்த்த அனைவரும் படத்தையும் ஆதியின் நடிப்பையும் வெகுவாக புகழ்ந்து பாராட்டினர்.
இயக்குநர் பிருத்வி ஆதித்யா இயக்கியுள்ள இப்படத்தை Big Print Pictures  சார்பில் IB கார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
Previous Post

“இரகசியம்” சொல்லும் “குதிரைவால்” படக்குழுவினர்கள்..!

Next Post

பலரின் கவனம் ஈர்த்த “குதிரைவால்” டிரைலர்…

Next Post
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

பலரின் கவனம் ஈர்த்த "குதிரைவால்" டிரைலர்...

Popular News

  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.