• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கிரைம் திரில்லர் படமாக உருவாகி உள்ளது ” முகமறியான்”.

by Tamil2daynews
March 16, 2022
in சினிமா செய்திகள்
0
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்
0
SHARES
169
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மக்களிடம்  ஏகோபித்த வரவேற்பு பெற்ற ஊமைவிழிகள் சிவப்பு ரோஜாக்கள் போன்ற திரில்லர் பட வரிசையில் வித்தியாசமான கதையை கருவாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் “முகமறியான் “.
படத்தினைப் பற்றி இயக்குனர் சாய் மோரா கூறியதாவது,
” முகமறியான்  திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி.திலீப் குமார்  மிகவும் சவாலாக எடுத்து தயாரித்துள்ளார். அவரே வில்லனாகவும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். கொரோனா காலகட்டங்களில் பல நெருக்கடிகளை சந்தித்து ஆந்திரா வனப்பகுதிகளில்  படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். மிகவும் பழமையான கட்டிடங்கள் , திகில் நிறைந்த பகுதிகளிலும், பல வருடங்கள் ஆட்கள் நடமாட்டமில்லாத இடங்களிலும், படப்பிடிப்பு நடத்தினோம். இதனால் படக்குழுவினர் நடிகர்கள் பல விபத்துகளையும், திகிலான பல அனுபவங்களையும் சந்தித்தனர். சுமார் 55 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிவடைந்துள்ளது.  படம் விரைவில் வெளிவர உள்ளது இந்த முகமறியான் திரைப்படம் மக்களுக்கு பொதுவாக காதலர்களின் உணர்வுகளை உணர்வுபூர்வமாக உணர்த்தும் கதையாக அமைத்துள்ளேன். காதல் ஏமாற்றங்களை சந்திக்கும் பொழுது அந்த வழிகளை உணரும் இதயங்களில் கண்ணீர் துளிகளை கதைகளமாக்கி இருக்கிறேன். படத்தின் பாடல்கள் மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேவா ரோஷினி ,மாலதி, அனுராதா ஸ்ரீராம், சத்யபிரகாஷ், நமீதா, பாபு ஆகியோருடன்  ஸ்ரீகாந்த்தேவாவும் பாடியுள்ளார்.
இதில் கிரண்குமார், திலிப் ஜெயின், ஒய்.ஜி.மகேந்திரன், காயத்திரி அய்யர், சிசர் மனோகர், விஜய் ஆனந்த் , அம்பானி சங்கர் , அஸ்மிதா, சூசேன், கோட்டை பெருமாள், தளபதி தினேஷ் , ரஞ்சன், சாய் கமல் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இயக்கத்தை நான் கவனித்துள்ளேன்”. இவ்வாறு இயக்குனர் சாய் மோரா கூறியுள்ளார்.
திலிப் ஜெயின் இணைத்தயாரிப்பையும், விபின் வி.ராஜ்- மகேஷ் கே தேவ் ஒளிப்பதிவை கவனிக்க ,காளிதாஸ்- நீலகண்டன் படத்தொகுப்பு பொறுப்பினையும், நடன பயிற்சியை ராதிகாவும், சண்டை காட்சிகளை டேஞ்சர் மணியும் கவனித்துள்ளனர்.எஸ். பகவதி அம்மாள் பெருமையுடன் வழங்க, அமெரிக்கன் ஆங்கிள் பிக்சர்ஸ் சார்பில்  பி.திலீப்குமார் தயாரித்து வில்லனாக மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார்.
Previous Post

பலரின் கவனம் ஈர்த்த “குதிரைவால்” டிரைலர்…

Next Post

“யுத்த சத்தம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Next Post
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

“யுத்த சத்தம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Popular News

  • அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.