பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்
இயக்குநராக வெற்றிகண்ட இயக்குநர் இளன் தற்போது நடிகராக களம் காண்கிறார். அவர் இயக்கி நடித்துள்ள பியார் பிரேமா கல்யாணம்
ராதிகா சரத்குமார் நாயகியின் அம்மாவாகவும், எளங்கோ குமரவேல், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் இளன் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக சான்வி மேக்னா (Saanve Megghana) நடித்துள்ளார்.வழக்கமாகத் திருமணத்திற்குப் பிறகு பெண் தன் வீட்டை விட்டுவிட்டு கணவன் வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், இசுட்டோரியில் நாயகி தன் சொந்த வீட்டிலேயே இருக்க, நாயகன் தன் வீட்டைவிட்டு விலகிப் பொண்டாட்டி வீட்டுக்குச் சென்று ‘இல்லத்தரசனாக’ (Househusband) மாறுவதுதான் படத்தின் கதை.இவர்களின் இந்த விநோத முறை, கலாச்சார மோதல்கள் மற்றும் குடும்பத்தில் நடக்கும் குழப்பங்களை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள்.
மாப்பிள்ளை மணமகள் வீட்டுக்கு வருகிறார்… காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்! திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளை தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன ஆகும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’
மாப்பிள்ளை மணமகள் வீட்டுக்கு வருகிறார்… காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்! திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளை தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன ஆகும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் திரைக்கதை அமைத்து சொல்லியிருப்பது தான் படத்தின் சுவாரஸ்யம்.
திருமண வழக்கங்களை மாற்றி, ஒரு பெண்ணின் பாரம்பரியப் பாத்திரத்தில் ஆணை அமர வைத்து கேள்விகள் கேட்பது சுவாரஸ்யமானது. ராதிகா சரத்குமார் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் நடிப்பு படத்திற்கு பலம்.
படத்தின் இரண்டாம் பாதியும் முடிவும் வழக்கமான சினிமா தீர்வை நோக்கிச் செல்வது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. மேலும், சில நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் வேகம் குறைவான திரைக்கதை படத்திற்கு பலவீனம்.
படத்தின் இரண்டாம் பாதியும் முடிவும் வழக்கமான சினிமா தீர்வை நோக்கிச் செல்வது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. மேலும், சில நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் வேகம் குறைவான திரைக்கதை படத்திற்கு பலவீனம்.இந்த மாதிரி கதைக்களம் கொண்ட விஷயங்கள் படத்திற்கு மேனா பக்கபலமாக இருக்கும் நிஜ வாழ்க்கைக்கு இது நிச்சயம் ஒத்து வராது.
படமாக பார்ப்பதற்கு பியார் பிரேமா கல்யாணம் ஓகே.
நிஜ வாழ்க்கைக்கு நாட் ஓகே.








