
படத்தின் ஆரம்ப சில நிமிட காட்சிகளை கண்களை விட்டும் மனதை விட்டு அகலாமல் இருக்கும் சிறு வயதில் கதாநாயகனுக்கு அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ் பயிற்ச்சி கொடுத்து வளர்க்கும் விதமும் மனதை விட்டு நீங்காத காட்சிகள் அது நம் மனதில் பதியும் பொழுது திடீரென ஒரு திருப்பமாக ஒரு விபத்தில் அப்பா பிரகாஷ்ராஜ் மரணமடைய ஹீரோ ஆதிக்கு ஒரு கால் ஊனமுற்ற போக மனதை பதைபதைக்க வைக்கிறது இந்த கிளாப்.
அத்திலெட்டி பிரசிடன்ட் ஆக நடிகர் நாசர் வெங்கட்ராமன் என்ற உயர் ஜாதிக்காரர் ஆக நடித்திருக்கிறார்.
அப்போ போட்டி போடற ஸ்டூடண்ட் சக மாணவர்கள் எந்த மாதிரி இருப்பாங்க நிச்சயமா ஒரு கீழ் ஜாதிக்காரர்கள் தான் இருப்பாங்க படமும் அதை நோக்கித்தான் போகும் அப்படின்னு நீங்க பஸ்ட் நினைத்திருப்பீர்கள் படம் பார்பவர்களும் நினைப்பாங்க நிச்சயமாக அதுதான் படம்.

அதில வெற்றியும் கிடைத்துவிட்டது என்ற நிம்மதி பெருமூச்சும் நிச்சயமாக ஆறுதலாக இருக்கும்.

“கிளாப்” திரைப்படம் சமூக நீதிக்கும் அதன் ஒடுக்கு முறைக்கும் உள்ள போராட்டத்தை விவரிக்கும் படம் இளம் வயதில் இனம் கண்டு அடித்து தூள் கிளப்பிருக்கிறார் இயக்குனர் பிருத்வி.மொத்தத்தில் இந்த “கிளாப்” படம் என்ன சொல்லுதுன்னா
“முயற்சி திருவினையாக்கும்”…