• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா கிசு கிசு

பிரபல நடிகரின் மகனை வளைத்து போட்ட யாஷிகா ஆனந்த்? வருத்தத்தில் அந்த நடிகர்..!

by Tamil2daynews
March 17, 2020
in கிசு கிசு
0
பிரபல நடிகரின் மகனை வளைத்து போட்ட யாஷிகா ஆனந்த்? வருத்தத்தில் அந்த நடிகர்..!
1
SHARES
99
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான யாஷிகா ஆனந்த் அதன்பிறகு பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு மகத்துடன் கூத்தடித்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.
அதன் பிறகு இவரது அலப்பரைகள் தமிழ் சினிமாவில் தாங்க முடியவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். சரக்கு, தம் மட்டுமல்லாமல் அடிக்கடி ஆண் பழக்கமும் வந்ததாக ஹோட்டல் ஊழியர்களே யாஷிகா மீது கம்ப்ளைன்ட் செய்யும் அளவிற்கு தன்னைக் கேவலப் படுத்திக் கொண்டார்.
தற்போது பிரபல நடிகர் மகன் ஒருவருடன் நீண்ட காலமாக உறவில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் தாய்மாமன் என்ற கதாபாத்திரத்திற்கு சில வருடங்களாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட நம் தம்பி ராமையா தான்.
தன் மகன் உமாபதி என்பவருக்காக சொந்த தயாரிப்பில் மணியார் குடும்பம் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தின் மூலம் தான் யாஷிகாவுக்கும் உமாபதிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஏன் சமீபத்தில் கூட தனது இன்ஸ்டாகிராம் லைவில் ஆண் நண்பர் ஒருவர் யாஷிகாவுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த காட்சி இணையதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தம்பி ராமையாவுக்கு தமிழ்சினிமாவில் ஒரு நல்ல மரியாதை இருப்பதால் யாஷிகாவை மருமகளாக தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
என்னடா இது நல்ல மனுஷனுக்கு வந்த சோதனை.
Tags: thambi ramaiyaUmapathy RamaiahYashika Ananad
Previous Post

“அய்யப்பனும் கோஷியும்” படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றிய தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் ! 

Next Post

ரஜினி சொன்ன அந்த புரட்சி இளைஞன் யார்..???

Next Post
ரஜினி சொன்ன அந்த புரட்சி இளைஞன் யார்..???

ரஜினி சொன்ன அந்த புரட்சி இளைஞன் யார்..???

Popular News

  • கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜனநாயகன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026

ஜனநாயகன் – விமர்சனம்

July 23, 2026

‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.