• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Guinness Attempt Film titled “370” Stills

by Tamil2daynews
December 28, 2019
in சினிமா செய்திகள்
0
Guinness Attempt Film titled “370” Stills
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பாபுகணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், ‘கின்னஸ்’ புகழ் இயக்குனர் பாபு கணேஷ் இயக்கத்தில் ‘பிட்னஸ் ஸ்டார்’ மிஸ்டர் ஏஷியா ரிஷிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’

கின்னஸ் புகழ் இயக்குனர் பாபுகணேஷ் தனது சொந்த பேனரில் தயாரித்து, இயக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’.

உலக திரைப்பட வரலாற்றில் பல புதுமைகளை புகுத்தி, உலக சாதனைகளை தன் வசமாக்கி வரும் வித்தியாசமான இயக்குனர் பாபுகணேஷ்.  நடிகை, தேசிய பறவை, நானே வருவேன் படங்களை தொடர்ந்து  ‘காட்டுபுறா’ திரைப்படத்தின் மூலம்  உலகின் முதல் ‘வாசனை படம்’ படைத்த பெருமைக்குரியவர்.

இன்று பரபரப்பாக உலகம் முழுவதும்  பேசப்பட்டு வரும் விஷயம் ஆர்ட்டிகிள் ‘370’.  இந்த ‘சிறப்பு அந்தஸ்து மசோதா’  குறித்து பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இதை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த பிரம்மாண்டமான அதிரடி திரைப்படம், ஒரு புதிய கோணத்தை பிரதிபலிக்கிறது. தேசிய ஒற்றுமையும் ஒருமைப்படும் அதில் எதிரொலிக்கிறது.

இயல்பாக சுமார் நாற்பது நாட்கள் செய்ய வேண்டிய ஒருதிரைப்படத்தின் படப்பிடிப்பை, 4 கேமராக்களைக்  கொண்டு  நாற்பத்தியெட்டே மணி நேரத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்திற்கான  படப்பிடிப்பை, பல்வேறு சாதனைப் புத்தகங்களின் ஆய்வு பிரதிநிதிகளின் முன்னிலையில் நடத்தி சாதனை படைத்திருக்கிறார் இயக்குனர் பாபுகணேஷ்.

ஒரு நாளுக்கு 6 மணி நேரம் என, 8 நாட்களில் இந்த படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார் இயக்குனர். இப்படத்திலும் கதை, திரைகதை, வசனம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, பாடல்கள், சிறப்பு ஒலி அமைப்பு, நடன அமைப்பு – ‘வந்தே மாதரம்’ என்ற ஒரு பாடலுக்கு, பயங்கரவாத நடவடிக்கை குறித்த காட்சிக்கு சண்டை பயிற்சி, நடிப்பு, பாட்டு, தயாரிப்பு மற்றும் இயக்கம் என 14 துறைகளில் அவரது பங்களிப்பு நிறைந்திருக்கிறது.

நிஜ வாழ்வில் சர்வதேச ஆணழகன் போட்டியில் வென்று பல அரிய சாதனைகளைப் படைத்திருக்கும் ரிஷிகாந்த், இப்படத்தில்   கமாண்டோவாக நடிக்கிறார்.  முறை மிஸ்டர் தமிழ்நாடு, 2 முறை மிஸ்டர் இந்தியா,  2 முறை மிஸ்டர் ஏஷியா, 2 முறை மிஸ்டர் வர்ல்ட் நம்பர் 6 போன்ற பிட்னஸ் போட்டிகளில் வென்ற பெருமைக்குரியவர்.

அவருடன் நாயகியாக மேஹாலி இணைந்து நடிக்க, மற்றுமோரு வித்தியாசமான வேடத்தில் உலக சாதனையாளர் மூன்றாம் பாலின நாயகி நமிதா நடித்திருக்கிறார். ஜாக்குவார் தங்கம், அவரது குழுவினர் இதுவரை கண்டிராத மிகப் பிரம்மாண்ட அதிரடி காட்சிகளை இப்படத்திற்காக அமைத்துள்ளனர்.

மீண்டும் பல இந்திய மற்றும் சர்வதேச விருதுகளான கின்னஸ், லிம்கா, ஆசியா, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், யூனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்  போன்றவற்றை இலக்காகக் கொண்டு களம் இறங்கியிருக்கும் 370 அதில் அதிரடியாக வெற்றியும் பெரும் என தெரிகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
ரிஷி காந்த்
மேஹாலி
மூன்றாம் பாலின  நாயகி நமிதா
நிஷா
பெசன்ட் நகர் ரவி
கராத்தே கோபால்
ராஜ்கமல்
வெற்றி
போகி பாபு
ரோஜா
சிவன் ஸ்ரீனிவாசா
கௌரவ வேடம்: பவர் ஸ்டார் டாக்டர். ஸ்ரீனிவாசன்
ஒளிப்பதிவு: சுவாமி
நடனம்: ரமாதேவி, அபிநயஸ்ரீ
சண்டைபயிற்சி: ஜாக்குவார் தங்கம், விஜய்

தயாரிப்பு: பாபு கணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
கதை, திரைகதை, வசனம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, பாடல்கள், சிறப்பு ஒலி அமைப்பு, நடன அமைப்பு (ஒரு பாடலுக்கு), சண்டை பயிற்சி, நடிப்பு, பாட்டு, தயாரிப்பு மற்றும் இயக்கம் – பாபு கணேஷ்

Previous Post

“வணக்கத்துக்குரிய இசைமேதை ஹரிவராசனம் 2020” என்ற சிறப்பு விருதை இசைஞானி இளையராஜாவுக்கு கேரள அரசு வழங்குகிறது.

Next Post

ROMANTIC COUPLE GETS MARRIED NOW GOING VIRAL!

Next Post
ROMANTIC COUPLE  GETS MARRIED NOW GOING VIRAL!

ROMANTIC COUPLE GETS MARRIED NOW GOING VIRAL!

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

    0 shares
    Share 0 Tweet 0
  • முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

October 25, 2026

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

October 25, 2026

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

October 25, 2026

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

October 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.