• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஒரே நேரத்தில் நான்கு படங்கள்! விறுவிறுப்பான நடிப்பில் விஜய் விஷ்வா

by Tamil2daynews
October 7, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஒரே நேரத்தில் நான்கு படங்கள்! விறுவிறுப்பான நடிப்பில் விஜய் விஷ்வா

சாயம், மாயநதி, பட்டதாரி  உள்ளிட்ட பல படங்களில் சிறப்பாக நடித்து முத்திரை பதித்தவர், நடிகர் விஜய் விஷ்வா.தற்போது இவர் பல படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

லோகு இயக்கத்தில் சோபிலால்  தயாரிக்கும் ‘பரபரப்பு’ என்ற  படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் விஷ்வா  நடிக்கிறார்.அதே போல, விஜயன்  இயக்கத்தில்,தயாரிப்பு கே.வி.மீடியா செந்தில் தயாரிக்கும் ‘பிரம்ம முகூர்த்தம்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் காதல் சுகுமார்,  பருத்திவீரன் சரவணன் உள்ளிட்ட பலர் தோன்றுகின்றனர்.கெவின் இயக்கத்தில் குமாரதாஸ் தயாரிக்கும் ‘கும்பாரி’ படத்திலும் விஜய் விஷ்வா நாயகனாக தோன்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரத்தில் நடக்கிறது.
Actor Abi Saravanan changhed his name to Vijay Vishwa
மேலும், சந்தோஸ் இயக்கத்தில்  முருகா தயாரிக்கும் பெயரிடப்படாத படத்திலும் நாயகனாக விஜய் விஷ்வா நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் தொடர்ந்து 25 நாட்கள் இரவிலேயே எடுக்கப்பட்டது.விறுவிப்பாக  பல படங்களில் நடித்து வருவது குறித்து அவர், “இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு வாய்ப்பு அளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கும், இறை சக்திக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்” என்றார்.

இந்நிலையில் மாயநதி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக எம்.ஜி.ஆர். சிவாஜி அகடமி, விஜய் விஷ்வாவுக்கு சிறந்த நடிகர் விருது அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Previous Post

#கிக் படத்திற்காக முதன்முறையாக சொந்தக் குரலில் பாடினார் நடிகர் சந்தானம்.

Next Post

இப்பொழுதும் ‘உலக நாயகன்’ அழைத்தால் நான் தயார் – நடிகை பபிதா..!

Next Post

இப்பொழுதும் 'உலக நாயகன்' அழைத்தால் நான் தயார் - நடிகை பபிதா..!

Popular News

  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? – அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய்யின் த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு சைக்கிளில் செல்லும் நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • “சபரி” – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கடத்தல் திரைப்பட டிரெய்லர் வெளியீடு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.