• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கௌரி ஜி கிஷன் நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகும் ‘காற்றில் மொழிகள் பேசும்’ குறும்படம்

by Tamil2daynews
March 20, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கௌரி ஜி கிஷன் நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகும் ‘காற்றில் மொழிகள் பேசும்’ குறும்படம்
‘காற்றில் மொழிகள் பேசும்’ குறும்படத்தில் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகை கௌரி ஜி கிஷன் நடித்துள்ளார் . பாசில் வி எடப்பட்டு வசனம் எழுதி இயக்கி உள்ள இந்த குறும்படத்தை , பி ஃபேக்டர் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் Dr .அருண் பி தேவ் ஐந்து மொழிகளில் தயாரித்துள்ளார் ..
பிரபல மலையாள இசையமைப்பாளரான பிரசாந்த் மோகன் எம்.பி, கௌரி கிஷனுடன் இணைந்து இந்த குறும்படத்தில் நடித்துள்ளார் .மேலும் பிரசாந்த் மோகன் இக்குறும்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில்  உள்ள ஒரு பாடலை பாடகர்கள் கார்த்திக் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் பாடியுள்ளனர். தமிழில் பாடல் வரிகள் மற்றும் வசனத்தை VJ திவகிருஷ்ணாவும் , மலையாளத்தில், விநாயக் சசிகுமார் பாடல் வரிகளை எழுத , விஜய் யேசுதாஸ் மற்றும் மிருதுளா வாரியர் பாடலைப் பாடியுள்ளனர். கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு பாடல் வரிகளை பிரணவ் எழுதியுள்ளார். இந்தப்  கன்னட  பாடலை  உன்னி மேனனும், இந்தியில் ஆன்சி சஜீவும் பாடியுள்ளனர்.
ஒளிப்பதிவு – நிதிஷ் சந்திரன்.
படத்தொகுப்பு – அஸ்வந்த் எஸ் பிஜு.
கலை இயக்கம் – ராசி ஷௌகத்.
ஆடைகள் – அஞ்சு அல்போன்சா.
ஒப்பனை – சுஜித் பரவூர், ஷைஜு கார்த்திக்.
தலைமை கூட்டாளி – அமல் முகமது.
அசோசியேட்ஸ் – தீபக் ராஜ் ஆர்.கே., ஆகாஷ் ஜே.எஸ்.
தயாரிப்புக் மேற்பார்வை – ராகுல் ராஜாஜி.
தயாரிப்பு நிர்வாகி – ஜினிஷ் ஜார்ஜ்.
தயாரிப்பு மேலாளர் – ஜென்சன் ஜார்ஜ்.
ப்ரோக்ராமிங் – ஸ்ரீராக் சுரேஷ்.
மிக்ஸ் – ஸ்ரீராக் கிருஷ்ணன்.
DI – பாபி ராஜன்
கேமரா அசோசியேட் – விஷ்ணு வாமனன்.
ஸ்டில்ஸ் – பினு பால்
காஸ்டிங் டைரக்டர் – ஷாம்நாத் பரம்பில்
விளம்பர வடிவமைப்பு – ரோஸ்மேரி லில்லு..
Previous Post

இல்லாதவர்களுக்கு உதவி செய்!.. ஹீரோவுக்கு டைரக்டர் தங்கர்பச்சான் வேண்டுகோள்!!

Next Post

ஆக்சனில் கலக்கும் சமந்தா..!

Next Post

ஆக்சனில் கலக்கும் சமந்தா..!

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.