• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“பத்ம விபூஷன்” பீபி லால் குறித்த ஆவணப்படம் திரையிடல்..!

by Tamil2daynews
June 2, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“பத்ம விபூஷன்” பீபி லால் குறித்த ஆவணப்படம் திரையிடல்..!
சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ஶ்ரீ ஷங்கர் லால் சுந்தர் பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில்  தொல்லியல் நிபுணர் பத்ம விபூஷண் விருது பெற்ற திரு பீபி லால்  குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இப்படம் இராஜஸ்தானில் நடைபெற்ற தேசியத் திரைப்படவிழாவில் பங்கேற்று சிறந்த ஆவணப்படமாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரியில் சமஸ்கிருதத் துறைப் பேராசிரியர் முனைவர் ரமா தேவி அவர்களின் எண்ணத்தில் உதயமாகிக் காட்சி ஊடகவியல் துறைப்பேராசிரியர் திரு.எபினேசர் அன்னாதாஸ் அவர்களின் இயக்கத்தில்,முனைவர் எபிராஜ் அவர்களின் இசையில்  உருவான   ஆவணப்படம் , பலராலும் பாராட்டப்பட்டது.
விழாவில்  முனைவர் சத்யமூர்த்தி   (Former Director, ASI), முனைவர் நந்திதா (Director, CPR Institute), திரு. பிரசன்ன வெங்கடேஷ் (Celebrity Photographer) பிரியா ராஜ்குமார்(Actress, Film Personality), திரு ராம் அருணாசலம்(Movie Critic, Actor), திரு கோபி (Actor, Voice over Artist) , கிரே இராமநாதன் அவர்கள் (Film Actor, Voice Artist) and திரு (Falutist). ஆகியோர் கலந்து கொண்டு ஆவணப்படத்தைப் புகழ்ந்துரைத்தனர். விழாவிற்கு வருகை புரிந்தவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி அவர்கள் வரவேற்றார். கல்லூரி யின் கௌரவச் செயலர் ஶ்ரீ அபயகுமார்  ஶ்ரீ ஶ்ரீ மால் ஜெயின் அவர்களும் இணைச் செயலர் திரு ஹரிஷ் எல் மேத்தா அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மீடியா எண்டர்டெயின்மெண்ட் துறையில்சான்றிதழ் படிப்பை நிறைவு செய்த 36 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.  ஷசுன் கல்லூரி மாணவியரால்  உருவாக்கப்பட்ட “ஷசுன் நியுஸ்” என்ற  பெயரில் யூடியுப் நியூஸ் சேனல்  இன்று முதல் ஒலி (ஒளி) பரப்புத் தொடங்கப்பட்டது.
Previous Post

ஜீ5 ன் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல்..!

Next Post

வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘புரொஜக்ட் சி - சாப்டர் 2’

Popular News

  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

September 10, 2026

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

September 10, 2026

‘சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

September 10, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.