• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & ‘பத்து தல’ புகழ் திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா ஒரு அகில இந்திய திரைப்படத்திற்காக இணைகிறார்கள்

by Tamil2daynews
May 5, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & ‘பத்து தல’ புகழ் திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா ஒரு அகில இந்திய திரைப்படத்திற்காக இணைகிறார்கள்

 

இந்தியத் திரைப்படத் துறையின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான குளோபல் ஒன் ஸ்டுடியோஸ், சிலம்பரசன் டிஆர் நடித்த அவரது சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘பத்து தல’ படத்தின் மூலம் வெற்றி கொடுத்த திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணாவுடன் தனது புதிய படத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது.

திரைப்பட இயக்குநர் கிருஷ்ணா, பல்வேறு ஜானர்களில் படம் இயக்கி தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது படங்கள் விமர்சகர்கள் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சிறப்பாக செயல்பட்டது. இதற்கு சமீபத்திய உதாரணம் இவரது ‘பத்து தல’ படத்தின் வெற்றி ஆகும்.

குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ‘ராமன் தேடிய சீதை’, ‘சாருலதா’, ‘அலோன்’ (இந்தி) என விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் ரோம் காம் திரைப்படமான ‘ஹே சினாமிகா’வும் இந்தப் பட்டியலில் உள்ளது.
Obeli.N.Krishna (@nameis_krishna) / Twitterஇது குறித்து இயக்குநர் கிருஷ்ணா கூறும்போது, “குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்ஸின் தயாரிப்பாளர் ரமேஷுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சினிமா மீது ஆர்வமுள்ளவர். மேலும், நல்ல உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தயாரிக்க தொடர்ந்து ஆசைப்படுபவர். நாங்கள் பல கதைகளைப் பற்றி விவாதித்து, ஒரு தனித்துவமான கதையம்சம் கொண்ட ஒரு படத்திற்காக இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் இந்த முயற்சி பார்வையாளர்களுக்கு நிச்சயம் புதிய சினிமா அனுபவத்தை வழங்கும்” என்றார்.

தயாரிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,  “பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றபடி சிறந்த படைப்புகளை உருவாக்கும் இணையற்ற திறமையான திரைப்பட இயக்குநர் கிருஷ்ணாவுடன் எங்கள் தயாரிப்பு நிறுவனமான குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் கைகோர்த்ததில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு புதிய பரிமாண அனுபவத்தை வழங்கும் மற்றும் இது ஒரு ஆல் இந்திய திரைப்படமாக இருக்கும். படத்தின் தலைப்பை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் விவரங்களுடன் விரைவில் அறிவிப்போம்” என்றார்.

Previous Post

‘சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் நடிகர் விஷால்…

Next Post

‘துரிதம்’ படத்திற்காக ஆண்ட்ரியா பாடிய “நில்லாமலே..” பாடலுக்கு வரவேற்பு

Next Post

‘துரிதம்’ படத்திற்காக ஆண்ட்ரியா பாடிய "நில்லாமலே.." பாடலுக்கு வரவேற்பு

Popular News

  • கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • “பூக்கி” – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • தி அக்காலி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை குவித்த அஜித்தின் விடாமுயற்சி..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

April 17, 2026

ரூம்பாய் – விமர்சனம்

April 17, 2026

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது !!

April 17, 2026

மிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்

April 17, 2026

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

April 17, 2026

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

April 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.