• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா கேலரி

மனதை வருடும், மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் !

by Tamil2daynews
November 28, 2019
in கேலரி, சினிமா செய்திகள்
0
மனதை வருடும்,  மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் !
0
SHARES
122
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

மனதை வருடும்,  மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் !

 

K L Productions சார்பில் G.கரிகாலன் தயாரித்துள்ள படம் “சீயான்கள்”.  இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார்.

வயது முதிர்ந்த, நம் கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண் மனம் மாறமல் கூறும் படமாக

உருவாகியுள்ளது. மண் சார்ந்த கதைகள் அருகி வரும் காலத்தில் இப்படம் நம் கிராமத்து அழகியலை மீட்டெடுத்து, நம் மீது மண்

வாசத்தை,  அன்பை தெளிக்கும் படைப்பாக இருக்கும்.

 

கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல்,

நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

 

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது.

 

இயக்குநர் வைகறை பாலன் கூறியதவாது….

 

வயதான அப்பா, அம்மா நம் எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை நம் கிராமத்து

மண் சார்ந்து கூறும் படைப்பாக சீயான்கள் படம்  இருக்கும். இப்படத்தில்  உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை

கதையில் சேர்த்திருக்கிறேன். சீயான்கள் கிராமத்து பக்கம் முதியவர்களை அழைக்கும் ஒரு வழக்கு சொல். இப்படம் முதியவர்களின்

வாழ்வை அவர்கள் பார்வையில் சொல்வதால் இந்தத் தலைப்பை வைத்தோம். உறவுகளை தூர வைத்து விட்டு இன்ஷியலை மட்டும்

கூடயே  வைத்துக்கொள்கிறோம். அன்பையும் பாசத்தையும் மறந்து விட்ட காலத்தில் வாழ்கிறோம். முதியவர்கள் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், இச்சை இருக்கும்.  இப்படம்  ஏழு முதியவர்களின்  பார்வையில் அவர்களது ஆசையை கூறும் படம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை வயதனாவர்கள் நடத்தினால் எப்படி இருக்கும் அது தான்

படம். இப்படம் இளைஞர்களுக்கும் பிடிக்கும் அவர்களுக்கும் பாட்டி, தாத்தா இருக்கிறார்கள் அல்லவா. இப்படம் இடுப்புக்கு கீழ் உள்ளவர்களுக்கான படம் இல்லை. இடுப்புக்கு மேல் உள்ளவர்களுக்கான படம் என்பதை  பகிரங்கமாக சொல்கிறேன். கடிகார மனிதர்களுக்கு பின்

இப்படம் செய்திருக்கிறேன். அப்படத்தை போல இந்தப்படத்திற்கு ஆதரவு அளியுங்கள் நன்றி என்றார்.

 

தயாரிப்பாளர் , நாயகன் கரிகாலன் பேசியதாவது….

இந்தப்படத்தில் நான் நாயகன் இல்லை. ஒரு கதாப்பாத்திரமாக தான் நடித்திருக்கிறேன். என் மனைவியின் உந்துததால் தான் இப்படம் நடந்தது. எல்லோரும் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைந்த பிறகு அவர்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணம் இருக்கும். என் மனைவி என் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். முழுப்படமும் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியிட  இருக்கிறோம் ஆதரவளியுங்கள் நன்றி என்றார்.

 

 

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

 

இயக்கம் – வைகறை பாலன்

இசை – முத்தமிழ்

ஒளிப்பதிவு – பாபு குமார் I.E

கலை – ரவீஸ்

படத்தொகுப்பு – மப்பு ஜோதி பிரகாஷ்

பாடல்கள் – முத்தமிழ், வைகறை பாலன்

ஒலி வடிவமைப்பு – G. தரணிபதி

புகைப்படம் – S.P. சுரேஷ்

நடன இயக்குநர் – அப்சர்

சண்டைப்பயிற்சி – PC

விளம்பர வடிவமைப்பு – சபீர்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா

தயாரிப்பு மேற்பார்வை பேச்சிமுத்து

இணை தயாரிப்பு – லில்லி கரிகாலன்

தயாரிப்பு – G கரிகாலன்.

Tags: Chiyangal
Previous Post

Aayiram Jenmangal Audio Launch

Next Post

SDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி

Next Post
SDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி

SDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • உழவர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் கார்த்தி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.