• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காதலை அழிக்கும் ஆணவக்கொலை  “ஐஸ்வர்யா முருகன்”..!

by Tamil2daynews
December 23, 2021
in சினிமா செய்திகள்
0
காதலை அழிக்கும் ஆணவக்கொலை  “ஐஸ்வர்யா முருகன்”..!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“ ‘கருப்பன்’ படத்திற்கு பிறகு, முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் ஒரு கதை பண்ணலாம் என்று யோசிக்கும் போதுதான்.. ரொம்ப நாள் என் மனதில் உருவாக்கி வைத்திருந்த இந்த ஆணவக் கொலை “ஐஸ்வர்யா முருகன்” கதையை உருவாக்கினேன்.
அதன் பின்னணியில் படம் பண்ண நினைத்த போது நிறைய தகவல்கள் கிடைத்தது. மனதை கல்லாக்கிக்க வேண்டியது இருந்தது. அப்படிப்பட்ட நிஜங்களின் பிம்பம் தான் இது.
காதலையும்,வலியையும், பிரிவையும் பல படங்களில் சொல்லிட்டாங்க.ஆனால் இங்கே ஒரு காதல், காதலர்களின் குடும்பங்களைச் எப்படி சிதைத்து .. துயரங்களை உண்டாக்கியது என்ன..  இப்படி பல நிஜங்களை சொல்ற படம் தான் “ஐஸ்வர்யா முருகன்”.  வாழ்க்கை உங்களை எந்த எல்லைக்கும் கூட   கொண்டுப் போக வைக்கும்” என்றார் டைரக்டர் ஆர்.பன்னீர்செல்வம்.
ஹீரோவாக அருண் பன்னீர்செல்வம் அறிமுகமாகிறார். பக்கத்து வீட்டு பையன் மாதிரி கதைக்கு அருமையாக பொருந்தியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த வித்யாபிள்ளை ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் தெய்வேந்திரன், ஹர்ஷ் லல்வானி, சாய்சங்கீத்,குண்டுகார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா,, நாகேந்திரன்னு புதுமுகங்கள் ஆக்கிரமிப்பில் படம் உருவாகியுள்ளது.
பி.சி ஸ்ரீராமின் உதவியாளர் அர்ஜுன் ஜெனா கேமிரா. ‘ரேணிகுண்டா’ விற்கு இசைஅமைத்த கணேஷ் ராகவேந்திரா  இதற்கு இசை அமைக்கிறார்.
எடிட்டிங் ஆண்டனியின் உதவியாளரான ஜான் ஆபிரகாம்.
கலை – முகமது.
சண்டைப்பயிற்சி -தினேஷ். இவர் சண்டை இயக்குநர் ராஜசேகரின் உதவியாளர்.
நடனம் – தஸ்தா.
பாடல்கள்:யுகபாரதி.
pro ஜான்சன்.
தயாரிப்பு மேற்பார்வை:ஜே.சம்பத்குமார்.
தயாரிப்பு: ஜி.ஆர்.வெங்கடேஷ், கே.வினோத்.
கம்பெனி: மாஸ்டர் பீஸ்.
Previous Post

ஹிப் ஹாப் தமிழா நடிக்கும், அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில், உருவாகியுள்ள “அன்பறிவு” திரைப்பட டிரெயலர், மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

Next Post

“வேலன்” திரைப்பட இசை வெளியீட்டு விழா  !

Next Post
“வேலன்” திரைப்பட இசை வெளியீட்டு விழா  !

“வேலன்” திரைப்பட இசை வெளியீட்டு விழா  !

Popular News

  • “நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது

    0 shares
    Share 0 Tweet 0
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

June 29, 2026

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

June 29, 2026

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

June 29, 2026

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

June 29, 2026

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

June 29, 2026

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.