• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜனவரி 8-ல் வெளியாகிறது ஹோம்பாலே ஃபிலிம்ஸின் கேஜிஎஃப் சேப்டர் 2 டீஸர்

by Tamil2daynews
January 5, 2021
in சினிமா செய்திகள்
0
ஜனவரி 8-ல் வெளியாகிறது ஹோம்பாலே ஃபிலிம்ஸின் கேஜிஎஃப் சேப்டர் 2 டீஸர்
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் டீஸர் வரும் ஜனவரி 8-ல் வெளியாகவிருக்கிறது. ராக்கிங் ஸ்டார் யாஷ்-ன் பிறந்தநாளை ஒட்டி ஜனவரி 8 2021, காலை 10.18 மணியளவில் கேஜிஎஃப் சேப்டர் 2-வின் டீஸர் வெளியிடப்படுகிறது. ஹோம்பாலே யூடியூப் சேனலில் டீஸர் வெளியிடப்படுகிறது.
இது குறித்து ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “2021 புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சினிமா ரசிகப் பெருமக்களுடனான எங்களின் இந்தப் பயணம் மிகவும் அழகானதாக அமைந்துள்ளது. இந்த அழகான பயணத்தை நாங்கள் என்றென்றும் நினைவுகூர்கிறோம். எங்களுடன் துணை நின்றமைக்கு மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.  கேஜிஎஃப் முதல் பாகத்திற்கு தாங்கள் தோள் கொடுத்தீர்கள். ஆகையால், அத்திரைப்படம் இந்திய சினிமாவின் பெருமித அடையாளமானது.
தற்போது, ஜனவரி 8-ல் கேஜிஎஃப் சேப்டர் 2 டீஸர் வெளியாகவிருக்கிறது. இதுவும் நிச்சயமாக இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் என நம்புகிறோம். அதற்கு ரசிகப் பெருமக்களின் பலம்வாய்ந்த ஆதரவையும் அன்பையும் கோருகிறோம். இந்தப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் நேர்மறையானவற்றையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் சேர்க்கட்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post

புதிய வீடியோ ஸ்டுடியோ திறப்பு..

Next Post

நடிகர் ‘சாம்ஸ்’ மகன் ரெடி..!

Next Post
நடிகர் ‘சாம்ஸ்’ மகன் ரெடி..!

நடிகர் 'சாம்ஸ்' மகன் ரெடி..!

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.