• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

புதிய வீடியோ ஸ்டுடியோ திறப்பு..

by Tamil2daynews
January 5, 2021
in சினிமா செய்திகள்
0
புதிய வீடியோ ஸ்டுடியோ திறப்பு..
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கும்சக் ப்ரைவேட் லிமிடெட்- புதிய வீடியோ ஸ்டுடியோ திறப்பு- பொழுதுபோக்கு, கல்வி, கார்ப்பரேட் உலகின் தேவைகளுக்கு கூடுதல் மெருகேற்ற சிறந்த தளம்
சென்னை- ஜனவரி 2. 2021
கண்கவர் தொடக்க விழாவின் மூலம் கும்சக் ப்ரைவேட் லிமிடெட்- தனது புதிய வீடியோ ஸ்டுடியோவை திறந்தது. வீடியோ தொழில்மயாக்கல் மற்றும் விநியோகப் பணிகளுக்கு ஸ்டுடியோ உடனடியாகத் தயார் நிலையில் இருக்கிறது.
தரமான முறையில் புதுமையான வகையில் வீடியோ தயாரிப்பு, விநியோகத்துக்கு ஒரே இடத்தில் தீர்வு காண கும்சக் ஒரு சிறந்த தளமாக இருக்கும்.
பொழுதுபோக்கு, கல்வி, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் வீடியோ தேவைகளுக்கு கும்சக்கை அணுகலாம்.
இது குறித்து கும்சக் ப்ரைவேட் லிமிடெட்டின் தலைவர் கோபி கிருஷ்ணன் கூறுகையில், “இல்லந்தோறும் ஒலிந்திருக்கும் புத்தாக்க சிந்தனைகளுக்கு புத்துயிர் பாய்ச்சி வெளிக்கொணரும் நோக்கத்தில் நாங்கள் கும்சக்கை தொடங்கியுள்ளோம். அதுவும் அனைவருக்கும் அடக்கமான செலவில் சிறந்த சேவை வழங்கக் காத்திருக்கிறோம். எங்களின் வாயிலை நோக்கி வரும் திறமைக்கு எங்கள் குழுவில் இருக்கும் ஊடக உலகில் அனுபவம் கொண்ட தொழில்முறை வல்லுநர்கள் சிறந்த திறவுகோலாக இருப்பர். எங்கள் குழுவானது தனிநபர்களின் திறமைக்கு பொலிவு சேர்த்து அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து, திறமைசாலிகளை அடையாளப்படுத்தி, பிரபலப்படுத்தும். கும்சக்-வாருங்கள் விருப்பம்போல் வீடியோவுடன் செல்லுங்கள். மிகவும் எளிமையான நடைமுறைகளுடன் வீடியோக்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை, எங்களின் வாடிக்கையாளர்களால் நேரடியாக வர இயலவில்லை என்றாலும் கும்சக் க்ளவுட் மூலம் தொடர்பு கொண்டு எங்களின் சேவையைப் பெறலாம்.
புதுமையான திறமையை வெளிக்கொணர சரியான தளம் அமைந்துவிட்டால் ஒரு நிறுவனத்தையோ அல்லது தனிநபரையோ அடையாளப்படுத்துவது எளிதாகிவிடும். அதற்கான சிறந்த தளம் தான் கும்சக் பிரைவேட் லிமிடெட்” என்றார்.
Previous Post

நடிகர் சிம்பு வின் நன்றி அறிவிப்பு..!

Next Post

ஜனவரி 8-ல் வெளியாகிறது ஹோம்பாலே ஃபிலிம்ஸின் கேஜிஎஃப் சேப்டர் 2 டீஸர்

Next Post
ஜனவரி 8-ல் வெளியாகிறது ஹோம்பாலே ஃபிலிம்ஸின் கேஜிஎஃப் சேப்டர் 2 டீஸர்

ஜனவரி 8-ல் வெளியாகிறது ஹோம்பாலே ஃபிலிம்ஸின் கேஜிஎஃப் சேப்டர் 2 டீஸர்

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.