• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் கொரட்டால சிவா, வெற்றி கூட்டணி !

by Tamil2daynews
April 13, 2021
in சினிமா செய்திகள்
0
மீண்டும் இணையும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் கொரட்டால சிவா, வெற்றி கூட்டணி !
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் “RRR” படத்திற்கு பிறகு, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குநர் கொரட்டால சிவாவுடன், பன்மொழியில் உருவாகும் பிரமாண்ட படத்தில் இணைகிறார். இக்கூட்டணி ஏற்கனவே 2016 ல் வெளியான “ஜனதா காரேஜ்” திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடதக்கது.


#NTR30  (எ) #NTRKoratalaSiva2  படத்தினை நந்தமூரி கல்யாண்ராம் வழங்குகிறார். Yuvasudha Arts சார்பில் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் NTR Arts சார்பில் கொசராஜு ஹரிகிருஷ்ணா இப்படத்தினை இணைந்து தயாரிக்கிறார்கள். பன்மொழிகளில் மிகப்பிரமாண்ட இந்திய படைப்பாக இப்படம் உருவாகிறது.

 

படம்குறித்து தயாரிப்பாளர் கூறும்போது

ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் கொரட்டால சிவா கூட்டணியில் படம் உருவாகும் போது, ரசிகர்களிடம் விண்ணை முட்டும் எதிர்பார்ப்பு தானாகவே உருவாகிவிடும். அந்த எதிர்பார்ப்புகளை, முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையில், படம் இருக்கும். படத்தின் மற்ற விபரங்கள், படத்தின் பூஜையின் போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

இப்படத்தின் பூஜை வெகு விரைவில் நடைபெறவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஜீன் மாதம் பிற்பகுதியில் திட்டமிடப்படப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் 29 பன்மொழிகளில் இப்படம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Previous Post

நடிகர்  ‘சூரி’ – நடிகர் ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் காணொளி!

Next Post

#SanthiSoundarajan #TheSunlightWoman #Shootbegins

Next Post
#SanthiSoundarajan #TheSunlightWoman #Shootbegins

#SanthiSoundarajan #TheSunlightWoman #Shootbegins

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.