• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

கண்ட நாள் முதல் படத்தில் நடித்த சிறுமியா இது.? இன்று சிவகார்த்திகேயன் உடன் நடித்த பிரபல நடிகையா.?ஆச்சரியமான ரசிகர்கள்.!

by Tamil2daynews
July 1, 2020
in சினிமா
0
கண்ட நாள் முதல் படத்தில் நடித்த சிறுமியா இது.? இன்று சிவகார்த்திகேயன் உடன் நடித்த பிரபல நடிகையா.?ஆச்சரியமான ரசிகர்கள்.!
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் பெரும்பாலாக படங்களில் ஒரு நல்ல கதாப்பாத்திரத்துக்காக நடிப்பதில்லை.பெரும்பான்மையான நடிகைகள் வெறும் க வர்ச்சிப்பொருளாகவே இருக்கின்றனர். அவ்வப்போது சில திரைப்படங்கள் தமிழ் சினிமா நடிகைகளின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக வெளிவந்து மக்களை ரசிக்க வைக்கிறது.கண்ட நாள் முதல் திரைபடத்தில் சிறிய பெண்ணாக நடித்த ஒரு நடிகை இன்று முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்துள்ளார்.அவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியம் அடைவீர்கள்.
கண்ட நாள் முதல் திரைபடத்தில் சிறிய குழந்தையாக நடித்து வேறு யாரும் இல்லை சொல்லி கொள்ளும் அளவுக்கு தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை ரெஜினா தான். தமிழில் சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன ஒரு நடிகைதான் ரெஜினா.இவர் தமிழில்தான் என்றாலும் ரெஜினாவைக் கா ப்பாற்றியது தெலுங்குதான்.
தெலுங்கில் முன்னணி நடிகையாகி பின்னர் தமிழிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ரெஜினா நடிப்பில் மாநகரம், சரவணன் இருக்க ப யமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்று மூன்று தமிழ் படங்கள் ரிலீஸாகின.
இந்த படங்களுக்கு தான் தெலுங்கில் வாங்கிய சம்பளத்தைவிட பல மடங்கு குறைத்து வாங்கிக்கொண்டார். இருந்தாலும் பயனில்லை. ரெஜினா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸுக்கு பல மாதங்களாக காத்திருக்கிறது. ரெஜினாவுக்கு அடுத்து தமிழில் படம் இல்லை.
குழந்தையாக நடித்ததை இவ்வளவு நாள் தெரியாமல் இருந்துல்லோமே என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.இருந்தாலும் குழந்தையாக நடிக்கும் நடிகைகள் தான் பெரியவர்கள் ஆனதும் மிகவும் சுலபமாக வாய்ப்பு கிடைத்து நடிகைகள் ஆகிவிடுகின்றனர்.
Tags: Regina CassandraSiva Karthikeyan
Previous Post

கண்டனம் தெரிவித்த பாரதிராஜா

Next Post

அடேங்கப்பா! கமல்ஹாசனுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை மாதவி.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க.

Next Post
*மும்பை மாணவர்களும் ஆல் பாஸ்!  தமிழக முதல்வரின் அட்டகாச அறிவிப்பு. முன்னெடுத்த பேரவைச் செயலாளர்..!*

அடேங்கப்பா! கமல்ஹாசனுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை மாதவி.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க.

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.