• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

பிரபல நடிகர் நடிகையர் நடிக்க காசியாத்திரை – 2 படமாகிறது!

by admin
February 7, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
0
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சென்னையில் 300 மேடைகளில் சுருளிராகனை கதாநாயகனாக வைத்து எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வி.சி.குக காதன் கதை வசனத்தில் நாடகமாக நடத்தப்பட்டது.
பின்னர்  சுருளிராகன், தேங்காய் சீனிவாசன், சோ, வி.கே.ராமசாமி, மனோரமா, ஸ்ரீகாந்த், எம்.ஆர்.ஆர்.வாசு.போன்ற அன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர்களை வைத்து வைத்து திரைப்படமாக வெளிவந்து வெற்றிப் படமாக ஓடியதுதான் “காசி யாத்திரை “படம்.
| கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றிப் படத்தை அடுத்து | காசியாத்திரை படத்தை ரீமேக் செய்ய இராமநாராயணன் ஆலேசித்தார்.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி உட்பட முன்னணி நடிகர்கள் படத்தை வெளிநாட்டு உரிமை வாங்கி வினியோகம் செய்து லாபம் ஈட்டிய மனோன்ஸ் சினிகம்பைன்ஸ் நிறுவனம் “காசி யாத்திரை – 2 ” படத்தை தயாரிக்க வி.சி.குகநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரிடம் படத்தின் முழு ஸ்கிரிப்டையும் வாங்கி உள்ளது.
இதில் நடிப்பதற்கு பிரபல நடிகர்கள் மற்றும் நடிகையரிடம் பேசி வருகின்றது. இராம நாராயணின் பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் பத்து படங்களுக்கு மேல் இயக்கியவருமான புகழ்மணி இப்படத்தின் டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுள்ளார். இராம நாராயணனிடம் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் இதிலும் பணிபுரிய உள்ளார்கள்.
250 படங்களுக்கு கதைகளை பல மொழி படங்களுக்கு வழங்கிய வி.சி.குகநாதன் அவர்களுக்கு இந்த வருடம் திரை உலகிற்கு வந்து 50 வருடமாகிறது. அவரிடம் மேலும் பிரபல முன்னணி பட நிறுவனங்கள் கதைகள் கேட்டுள்ளனர்.
அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ள வி.சி.குகநாதனிடம் இது குறித்து கேட்டபோது, ” தமிழ் திரை உலகில் மீண்டும் கதாசிரிWர்களின் காலம் துவங்குவது மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. என்னைப் போல் திரை உலகில் இன்னும் நிறைய கதாசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் திரை உலகம் பயன் படுத்த வேண்டும்.
இந்த படம் மார்ச் மாதம் 6 ஆம் தேதி படப்பிடிப்பு இடைவிடாமல் வளர்ந்து மே மாதம்  “காசியாத்திரை 2 ” திரைக்கு வர உள்ளது” என்று கூறினார்.
Previous Post

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த விஷால்!

Next Post

Kadaram Kondan Stills

Next Post
Kadaram Kondan Stills

Kadaram Kondan Stills

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.