அரசியல் தளபதியும் சினிமா தளபதி சந்திப்பு…
நடிகர் விஜய் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
திருவான்மியூரில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அதே நிகழ்ச்சிக்கு நடிகர் விஜயும் வந்திருந்தார். அப்போது இருவரும் ஒருவரைக்கொருவர் சந்தித்து உரையாடினர். தொடர்ந்து கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
திருவான்மியூரில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அதே நிகழ்ச்சிக்கு நடிகர் விஜயும் வந்திருந்தார். அப்போது இருவரும் ஒருவரைக்கொருவர் சந்தித்து உரையாடினர். தொடர்ந்து கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
முன்னதாக இன்று காலை நடைபெற்ற தளபதி 66 பூஜை நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்றார். அங்கு படப்பிடிப்பையும் அவர் தொடங்கிவைத்தார்.