• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“கூழாங்கல்” எனும் Pebbles படம் “சிறந்த சர்வதேச திரைப்படம்” எனும் பிரில் 2022 Spirit Awards விழாவில் பரிந்துரையாகியுள்ளது !

by Tamil2daynews
December 16, 2021
in சினிமா செய்திகள்
0
“கூழாங்கல்” எனும் Pebbles படம் “சிறந்த சர்வதேச திரைப்படம்” எனும் பிரில் 2022 Spirit Awards விழாவில் பரிந்துரையாகியுள்ளது !
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Rowdy Pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வழங்கும் “கூழாங்கல்” எனும் Pebbles படம “சிறந்த சர்வதேச திரைப்படம்” எனும் பிரில் 2022 Spirit Awards விழாவில் பரிந்துரையாகியுள்ளது !


Pebbles அல்லது கூழாங்கல் திரைப்படம் உலகம் முழுவதும் பல பாராட்டுக்களையும் விருதுகளையும் வென்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்து வருகிறது. அவற்றில் உச்சமாக  ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது, இதனை தாண்டி  இப்போது இந்த குழு கொண்டாட்டத்தில்  ஈடுபட மற்றொரு காரணமும் உள்ளது. ஆம், 2022 Spirit Awards உலக திரை விழாவில் ‘சிறந்த சர்வதேச திரைப்பட வகையின் கீழ் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும்  இப்படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் மற்றும் நடுவர்களின் மத்தியில் இப்படம் பலத்த பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தமிழ்த் திரையுலகம் சீரான திரைப்பட வெளியீடுகளுடன் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், Rowdy Pictures சார்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள “கூழாங்கல்” திரைப்படம் நமது தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் படைப்பாக மாறியுள்ளது.

இயக்குநர்  P.S. வினோத்ராஜ் எழுதி இயக்கியுள்ள, “கூழாங்கல்” படத்தில் செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் தந்தை மற்றும் மகனாக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு விக்னேஷ் குமுளை-ஜெய பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Previous Post

PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில்,அதர்வா முரளி நடிக்கும்  திரைப்படம் “டிரிக்கர்” !

Next Post

“தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்பட இசை வெளியீட்டு விழா துளிகள் !

Next Post
“தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்பட இசை வெளியீட்டு விழா துளிகள் !

“தீர்ப்புகள் விற்கப்படும்” திரைப்பட இசை வெளியீட்டு விழா துளிகள் !

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.