• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் இணையும் பன்மொழி திரைப்படம் LIGER

by Tamil2daynews
February 14, 2021
in சினிமா செய்திகள்
0
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் இணையும் பன்மொழி திரைப்படம் LIGER
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் இணையும் பன்மொழி திரைப்படம் LIGER ( saala Crossbreed ) செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகிறது.

 

ப்ளாக்பஸ்டர் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில்,இளம் நாயகன் விஜய் தேவரகொண்டாவுடைய முதல் பன்மொழி திரைப்படமாக உருவாகும் LIGER ( saala Crossbreed ) மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்குரிய  திரைப்படமாக உருவாகிவருகிறது.

Puri connects நிறுவனம் இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து தயாரிக்கிறது.

liger படத்தின் அடுத்தகட்ட  படப்பிடிப்பு பணிகள் இன்று துவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வியாழன்று படக்குழுவினர் படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை அறிவித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படமான Liger செப்டம்பர் 9 அன்று வெளியாகிறது.

அறிவிப்பு போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கையில் ஒரு தடியுடன், மிக வித்தியாசமான தோற்றத்தில் அழுத்தாமான பார்வையுடன் காட்சி தருகிறார்.

பாக்ஸிங் ரிங்கில் ஒருவருடன் சண்டையிடுகிறார் விஜய் தேவரகொண்டா பின்னணியில் பார்வையாளர்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றுவதோடு, இப்படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.

தனது நாயகர்களை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டும் திறமை கொண்ட இயக்குநர் பூரி ஜெகன்நாத் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவை மிகவும் வித்தியாசமான,  இதுவரை கண்டிராத தோற்றத்தில் காட்டியுள்ளார். விஜய் தேவரகொண்டா இதுவரையிலும் இருந்ததை விட மிக அழகான தோற்றத்தில் இருக்கிறார்.

போஸ்டர் போலவே Liger மிகப்பெரும் ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகிவருகிறது.

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார்.

இந்தியளவில் பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான படைப்பாக உருவாக்குகின்றனர்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார்.

பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள்.

Liger படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகிறது.

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.

தொழில்நுட்ப குழுவினர் : ஒளிப்பதிவு – விஷ்ணு சர்மா, கலை இயக்கம் – ஷானி சைக் பாட்ஷா
படத்தொகுப்பு – ஜுனைத் சித்திக்

Previous Post

ஸ்ரீ வாரி ஃபில்ம்ஸ், P.ரங்கநாதனின் அடுத்த தயாரிப்பு 

Next Post

Street Snacc எத்திராஜ் காலேஜ் எதிரே எக்மோரில் புதிய ஃபாஸ்ட் ஃபுட் கடை திறப்பு !

Next Post
Street Snacc எத்திராஜ் காலேஜ் எதிரே எக்மோரில் புதிய ஃபாஸ்ட் ஃபுட் கடை திறப்பு !

Street Snacc எத்திராஜ் காலேஜ் எதிரே எக்மோரில் புதிய ஃபாஸ்ட் ஃபுட் கடை திறப்பு !

Popular News

  • BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • Ravi Teja, Ramesh Varma, Satyanarayana Koneru’s Khiladi First Look Unveiled

    0 shares
    Share 0 Tweet 0
  • சோஹன் ராயின் சி.எஸ்.ஆர் திரைப்படமான கானல் நீர், செப்டம்பர் 13ம் தேதி வெளியாகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

July 7, 2026

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

July 7, 2026

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

July 7, 2026

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!

July 7, 2026

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

July 7, 2026

“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா !!

July 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.