ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சென்னையில் முதன்முறையாக Live concert நடத்தும் விஜய் டிவி புகழ் சிவாங்கி

by Tamil2daynews
September 9, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சென்னையில்  முதன்முறையாக Live concert நடத்தும் விஜய் டிவி புகழ் சிவாங்கி

 

White swan events எனும் நிறுவனத்தோடு கைகோர்த்து live concert ஒன்றை முதன்முறையாக சென்னையில் நிகழ்த்துகிறார் விஜய் டிவி புகழ் சிவாங்கி, இந்நிகழ்ச்சி செப்டம்பர் 9ஆம் தேதி பீனிக்ஸ் மாலில்  நடைபெற உள்ளது

இதில்  சிவாங்கி பாடுவது மட்டுமல்லாமல் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடத்த உள்ளார்மேலும் சிவாங்கியோடு சேர்ந்து சந்தோஷ் பாலாஜி, செபஸ்டியன், வி ஜே கணேசன், லக்ஷ்மன், மேக்னஸ், அக்ராஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்..
Shivangi goes on a road trip and see who is accompanying her in viral video - News - IndiaGlitz.com
மேலும் இந்நிகழ்ச்சியை நடத்தும் white swan events நிறுவனம் கூறுகையில்..

The autumn Flea 2022 என்ற தலைப்பில் நாங்கள் வரும் Sep 9th, 10th, 11th ஆகிய மூன்று நாட்கள் நிகழ்ச்சியில் நடத்த உள்ளோம் இதில் முதல் நாள் விஜய் டிவி புகழ் சிவாங்கியின் லைவ் கான்செப்ட் நடைபெற உள்ளது

இரண்டாவது நாள் டிஜே பிரசாந்த்தின்  டிஜே நிகழ்ச்சியும் மூன்றாவது நாளாக Dream Zone நடத்தும் பேஷன் ஷோ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது இதில் சிறப்பு விருந்தினராக பிரித்விராஜ் மற்றும் கருண் ராமன்  கலந்து கொள்கிறார்கள்

மேலும் இவ்விழாவின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் இதுவரை செல்லப் பிராணிகளை அழைத்து வந்து பீனிக்ஸ் மாலில்  ஷாப்பிங் செய்திருக்க மாட்டீர்கள் ஆனால் இந்த முறை உங்களுக்கு பிடித்த செல்லப் பிராணிகளை  அழைத்து வந்தும் ஷாப்பிங் செய்யலாம் என்று தெரிவித்தனர்
Previous Post

தமிழ் சினிமாவை கனவு கன்னி பட்டத்தை தக்க வைக்கும் அமலா..!

Next Post

10 லட்சம் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் வைரலாகும் பவுடர் பட பாடல்

Next Post

10 லட்சம் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் வைரலாகும் பவுடர் பட பாடல்

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

    0 shares
    Share 0 Tweet 0
  • யாரும் செல்லாத இடம் எங்கும் சொல்லப்படாத மக்கள் பற்றிய கதைதான் ‘கன்னி’.

    0 shares
    Share 0 Tweet 0
  • இளையராஜா முன்னிலையில் பூஜையுடன் தொடங்கிய புதிய படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

April 1, 2023

விடுதலை பாகம்1- விமர்சனம்

April 1, 2023

நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’ எனும் இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்

April 1, 2023

பத்து தல – விமர்சனம்

April 1, 2023

இளையராஜா முன்னிலையில் பூஜையுடன் தொடங்கிய புதிய படம்.

April 1, 2023

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

April 1, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!