• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*இது கொஞ்சம் கூட சரியில்லை … மகேஷ் பொய்யாமொழி மீது சீறும் மு.க.ஸ்டாலின்..!*

by Tamil2daynews
October 10, 2020
in சினிமா செய்திகள்
0
*இது கொஞ்சம் கூட சரியில்லை … மகேஷ் பொய்யாமொழி மீது சீறும் மு.க.ஸ்டாலின்..!*
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மறைந்த தலைவர்கள் கருணாநிதி குடும்பத்திற்கும், அன்பில் தர்மலிங்கம் குடும்பத்திற்கும் இடையேயான உறவு நாடறிந்த விஷயமே. கருணாநிதி, தர்மலிங்கத்தை தொடர்ந்து ஸ்டாலின், பொய்யாமொழி, அதன் பின்னர் உதயநிதி, மகேஷ் என வாழையடி வாழையாக இந்த உறவு நீடிக்கிறது. நடுத்தர வயதில் மரணத்தைத் தழுவியவர் என்கிற வகையில் பொய்யாமொழி  குடும்பத்தின் மீது ஸ்டாலினுக்கு  தனிப்பட்ட கரிசனை உண்டு. இந்த ஒரே காரணத்தால் மகேஷ் பொய்யாமொழி ஒரே நாளில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக மகுடம் சூட்டப்பட்டார். உதயநிதியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் மகேஷ், ஸ்டாலின் வீட்டு சமையலறை வரை சர்வசாதாரணமாக சென்று வருபவர்.
_உதயநிதி சினிமாவில் அடியெடுத்து வைத்த பிறகு அவரது நிழலாக இருந்த மகேஷ், திரையுலக கேளிக்கை கொண்டாட்டங்களில் ரொம்பவே விருப்பம் கொண்டவராம். இது ஒருபுறமிருக்க, சமீபகாலமாக சென்னை புறநகரிலுள்ள பண்ணை வீடுகளில் பல நாட்கள் உற்சாக சந்திப்புகள் நடைபெற்றிருக்கின்றன. இது பற்றி தகவல் தெரிய வந்ததும் ஸ்டாலின் வீட்டு கிச்சன் கேபினட்டும், ஸ்டாலினும் மகேஷையும், உதயையும் கண்டித்து இருகின்றனர். ஆனாலும் நிலைமை சரியாகவில்லை. ஒரு கட்டத்தில் மகேஷின் இளைஞரணி துணை அமைப்பாளர் பதவியை பறிக்கும் திட்டத்திற்கு வந்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால் உதயநிதியின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முடிவு ரத்தாகியிருக்கிறது._
_இதன் பின்னர் இளைஞரணி துணை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மகேஷ், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது அவரிடம், ‘’பேசாமல் ஊரிலிருந்து கட்சிப் பணியைப் பார்க்கணும். தேவையில்லாமல் சென்னைக்கு வரக் கூடாது’’என எச்சரித்திருக்கிறார் ஸ்டாலின்.கொஞ்ச நாளைக்கு அடங்கி இருந்த உதயநிதியும், மகேஷூம் அண்மைக்காலமாக மீண்டும் பண்ணை வீட்டுக்கு படையெடுப்பதாக தகவல்.  நினைத்த நேரம் திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்துவிடுகிறாராம் மகேஷ். தொடர்ந்து பண்ணை வீட்டு சந்திப்புகள் என அமர்க்களப்படுகிறதாம். விஷயம் அரசல் புரசலாக தெரியவர கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம் ஸ்டாலின். ‘’இது சரியில்லை. உடனடியாக மாத்திக்கணும். இல்லாவிட்டால் வேற மாதிரி முடிவெடுக்க வேண்டியிருக்கும்’’என மகேஷிடம் நேரடியாகவே சீறியிருக்கிறார்._
*_‘’சும்மா இருக்கும் என்னை கூப்பிடறதே உதய்தான். ஆனால், பழி என் மீதா?’’என நெருங்கிய வட்டாரங்களில் மகேஷ் புலம்பித் தீர்க்கிறாராம்._*
Previous Post

தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

Next Post

Tik Tok – பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி –  இது தான் காரணமாம்..!

Next Post
Tik Tok – பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி –  இது தான் காரணமாம்..!

Tik Tok - பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி –  இது தான் காரணமாம்..!

Popular News

  • திமுக பிரமுகரின் காம லீலைகள்

    திமுக பிரமுகரின் காம லீலைகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.