• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Tik Tok – பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி –  இது தான் காரணமாம்..!

by Tamil2daynews
October 10, 2020
in சினிமா செய்திகள்
0
Tik Tok – பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி –  இது தான் காரணமாம்..!
0
SHARES
116
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் இவரும் ரவுடி பேபி சூர்யா என்பவரும் இணைந்து போட்ட கூத்துக்கள் ஏராளம். இதனால் தனது குடும்பத்தில் கூட பிரச்சனை வந்ததாக ஜி பி முத்து கூறி இருந்தார்.
டிக் டாக் தடை செய்யப்பட்டதால், டிக் டாக்கில் இருந்த பலரும் இன்ஸ்டாகிராமில் வீடியோகளை பதிவிட துவங்கினர். அந்த வகையில் ஜி பி முத்துவும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டுவந்தார். ஆனால், சமீபத்தில், குடும்ப பிரச்சனை காரணமாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்ஜி.பி முத்து.
இப்படி ஒரு நிலையில் ஜி பி முத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ரௌடி பேபி சூர்யா கூட தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 ”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் இவரும் ரவுடி பேபி சூர்யா என்பவரும் இணைந்து போட்ட கூத்துக்கள் ஏராளம். இதனால் தனது குடும்பத்தில் கூட பிரச்சனை வந்ததாக ஜி பி முத்து கூறி இருந்தார்.
டிக் டாக் தடை செய்யப்பட்டதால், டிக் டாக்கில் இருந்த பலரும் இன்ஸ்டாகிராமில் வீடியோகளை பதிவிட துவங்கினர். அந்த வகையில் ஜி பி முத்துவும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டுவந்தார். ஆனால், சமீபத்தில், குடும்ப பிரச்சனை காரணமாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்ஜி.பி முத்து.
இதையும் பாருங்க : கமலுடன் கிஸ்ஸிங் சீனில் நடிச்ச மத்த நடிகைகளை விட உங்களுக்கு ஒரு பெருமை இருக்கு, என்ன சொல்லுங்க ? ரேகாவை பங்கமாக கலாய்த்த சுரேஷ். Unseen வீடியோ இதோ.
இப்படி ஒரு நிலையில் ஜி பி முத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ரௌடி பேபி சூர்யா கூட தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் . தனது இன மக்களுக்கு எதிராக வீடியோ வெளியிட்டதாக, வனவேங்கைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உலகநாதன் ஜி.பி.முத்துவுக்கு எதிராக தூத்துக்குடி போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து ஜி பி முத்து, குறிப்பிட்ட பிரிவினர் குறித்து அவதூறாக பேசி வந்ததால். முதல்வர் தனிப்பிரிவிலிருந்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி, அப்புகார் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில், உடன்குடியில் இருந்த ஜி.பி.முத்துவை புதன்கிழமை குலசேகரபட்டினம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

*இது கொஞ்சம் கூட சரியில்லை … மகேஷ் பொய்யாமொழி மீது சீறும் மு.க.ஸ்டாலின்..!*

Next Post

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. ! 

Next Post
மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. ! 

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. ! 

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • 9 லைட்ஸ் சுரேஷ் முத்து தயாரிப்பில் ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.