



இந்த படத்தின் டீஸர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . பிரபல இயக்குனர் & தயாரிப்பாளரான ப்ரியதர்சன் டீசரை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்
.







மாயத்திரை -இது ஒரு பேய் படம் .ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .இந்தப் படத்தில் அதிகமா பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம் . இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம்.
Video Link – https://we.tl/t-9fRq2E4cI5




தொழில்நுட்பக்குழு :
நடிகர்கள் : அசோக் குமார், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன்
இயக்கம் – தி.சம்பத் குமார்
தயாரிப்பு – ப.சாய்
இசை – S .N அருணகிரி
ஒளிப்பதிவு -இளையராஜா
கலை இயக்கம் – பத்மஸ்ரீ தோட்டா தரணி
நடனம் – ராதிகா
சண்டைப்பயிற்சி – பிரதீப் தினேஷ்
சவுண்ட் என்ஜினியர் – அசோக்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்


