• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Madras Studios நிறுவனம், Anshu Prabhakar Films உடன் இணைந்து தயாரிக்க, S நந்த கோபால் வழங்கும், GV பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் “13” திரைப்பட அறிவிப்பு !

by Tamil2daynews
May 30, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Madras Studios நிறுவனம், Anshu Prabhakar Films உடன் இணைந்து தயாரிக்க,S நந்த கோபால் வழங்கும்,GV பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில்  “13” திரைப்பட அறிவிப்பு !

 

ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி கூட்டணி  இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் S நந்த கோபால், Madras Studios நிறுவனம் சார்பில்,  Anshu Prabhakar Films உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.
ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக, உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் K விவேக் இயக்குகிறார். நடிகர்கள் குழுவில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா,ஆதித்யா கதிர் உடன் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.
சித்து குமார் இசையமைக்க, CM மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். JF காஸ்ட்ரோ எடிட்டராகவும், PS ராபர்ட் கலை இயக்குனராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறரகள். தொழில்நுட்பக் குழுவில், ஆடை வடிவமைப்பாளர்- ஹினா (கொலைகாரன், பாக்ஸர், முன்னறிவாளன், கோட்டேஷன் கேங் புகழ்), ஸ்டண்ட் மாஸ்டர் – ரக்கர் ராம் (மரகத நாணயம், சிக்சர், ஓ மை கடவுளே, பிசாசு 2, சட்டம் என் கயில், பீட்சா 3), நடன இயக்குனர் – சந்தோஷ் (மேயாத மான், நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், நட்பே துணை, சிறை), ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

Previous Post

நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

Next Post

இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் படம், இன்று பூஜையுடன் துவங்கியது !

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் படம், இன்று பூஜையுடன் துவங்கியது !

Popular News

  • முத்து என்கிற – காட்டான் விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லக்கி’ திரைப்படம் Hotstar Specials-ஆக, JioHotstar தளத்தில் பிப்ரவரி 20 அன்று வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம் – நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் – “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு

March 29, 2026

சாத்தான் தி டார்க்’ – விமர்சனம்

March 29, 2026

முத்து என்கிற – காட்டான் விமர்சனம்

March 29, 2026

இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

March 29, 2026

ஒரே வாரத்தில் ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்த துரந்தர் பழிவாங்கல்!

March 29, 2026
நீ  Forever – விமர்சனம்

நீ Forever – விமர்சனம்

March 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.