• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கிறிஷ்துமஸ் நன்நாளில் வருகிறான் புதிய சூப்பர்ஹீரோ,  NETFLIX வழங்கும்  “மின்னல் முரளி” !

by Tamil2daynews
September 24, 2021
in சினிமா செய்திகள்
0
கிறிஷ்துமஸ் நன்நாளில் வருகிறான் புதிய சூப்பர்ஹீரோ,  NETFLIX வழங்கும்  “மின்னல் முரளி” !
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
~ டொவினோ தாமஸ் நடிப்பில்,   “மின்னல் முரளி” உலகமெங்கும் டிசம்பர்  24, 2021 அன்று Netflix தளத்தில் வெளியாகிறது ~

மும்பை , செப்டம்பர்  23, 2021: நெட்ஃபிக்ஸ் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கொண்டாடுங்கள் மின்னல் முரளி திரைப்படத்தை,  கிறிஷ்துமஸ் திருநாளில். 90 களின் பின்னணியில்  அமைக்கப்பட்ட, மின்னல் முரளி திரைப்படம், ஜெய்சன் எனும், ஒரு சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதால் சூப்பர் ஹீரோ முரளியாக மாறிய, அற்புத சக்திகள் கிடைக்கப்பெற்றவனின் கதையை சொல்கிறது.  Weekend Blockbusters (ஷோபியா பால்) தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கியுள்ளார்.  , மலையாள இளம் நட்சத்திரம் டொவினோ தாமஸ்  சூப்பர் ஹீரோ மின்னல் முரளியாக நடிக்கிறார்.  குரு சோமசுந்தரம், ஹரிஶ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாளம் மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் டப்  செய்யப்பட்டு வெளியாகிறது.
இருள் சக்திக்கு எதிரான நல்ல சக்தியின் பயணத்தை,  மின்னல் முரளி படத்தில் காணுங்கள்  டிசம்பர் 24, 2021, Netflix தளத்தில்.

இயக்குநர்
பாசில் ஜோசப்

நடிகர்கள்
டொவினோ தாமஸ்
குரு சோமசுந்தரம்
ஹரிஶ்ரீ அசோகன்
அஜு வர்கீஸ்

எழுத்து , திரைக்கதை, வசனம்
அருண் A.R, ஜஸ்டின்  மேத்திவ்ஸ்

பாடல்கள்
மனு மஞ்சித்

இசை
Shaan Rahman, Sushin Shyam

Netflix பற்றி
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 209 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள்  ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை  நிறுத்தி, ஃபார்வேட் செய்து,  எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும். . சமீபத்திய தகவல்கள், புதிய செய்திகளுக்கு, follow us on IG @Netflix_IN, TW @NetflixIndia, TW South @Netflix_INSouth and FB @NetflixIndia சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள்.
Weekend Blockbusters பற்றி,
2014-ல் வெளியான பெங்களூர் டேஸ் திரைப்படத்தின் இணைதயாரிப்பு பணிகளை மேற்கொண்டதன் மூலம் Weekend Blockbusters  தனது திரைப்பயணத்தை துவங்கியது.  கேரளாவை தாண்டி முக்கியமான பெரும்  நகரங்களில் வெளியாகிய பெங்களூர் டேஸ் திரைப்படம் ஒரு வெற்றிகரமான திரைப்படமாகவும், அதிக வசூல் செய்த மலையாள திரைப்படங்களில் ஒன்றாகவும் அமைந்தது. அதற்கு காரணமாக அமைந்தது Weekend Blockbusters நிறுவனம். அவர்களின் இரண்டாவது தயாரிப்பாக, 2016-ல் Dr பிஜு இயக்கத்தில் “ Kaadu Pookkunna Neram “ திரைப்படம், அனைவருக்கும் பிடித்த படமாகவும், விருது வென்ற திரைப்படமாகவும் அமைந்தது. 2017-ல் ஜிபு ஜேகப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான “ Munthirivallikal Thalirkkumbol” திரைப்படம் வணீக ரீதியாக பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து 2018-ல் பிஜு மேனன் நடிப்பில் “ Padayottam” எனும் காமெடி சாலை பயண திரைப்படத்தை உருவாக்கினர். மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமான Weekend Blockbusters உடைய “ மின்னல் முரளி “ திரைப்படம்,  2021-ல் இந்தியாவின் முக்கியமான மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து, நிவின் பாலி நடிக்கும் “ பிஸ்மி ஸ்பெசல்” திரைப்படமும் வெளியாகும்.

 
https://www.youtube.com/watch?v=SkxtSb3SBd0
Previous Post

Choo Mandhirakaali – சூ மந்திரகாளி

Next Post

கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும், “ஆனந்தம் விளையாடும் வீடு” விரைவில் திரையில் !

Next Post
கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும், “ஆனந்தம் விளையாடும் வீடு” விரைவில் திரையில் !

கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும், “ஆனந்தம் விளையாடும் வீடு” விரைவில் திரையில் !

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.